உனதன்பில் சரணாகிறேன் 10

Advertisement

அடுத்து என்ன நடக்குமோ தெரியலை. ம்ருதவ் யுகா கடந்த காலங்களில் மித்யுகா ரொம்ப அவசரக்காரியா இருந்திருக்கா போல. எல்லாத்திலையும் வேகம், மித்யுகா அப்பா தான் இவளுக்கு வில்லனா இருந்திருப்பாரோனு ஒரு டவுட் ஆகுது.
 
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவித்தேன்
சொன்னால் தான் காதலா
செயலால் உணர்த்தி
சொல்லாமல் சொன்னான்....
சொல்லியே விட்டாள்
சுகமாய் தன் காதலை
சொர்க்கத்தில் சொக்கி நிற்கும்
சொக்கன் சுந்தரி போல..
 

Advertisement

Advertisement

Back
Top