Beautiful lines akkaa... Thank you so muchநீ தேடிய நேரம்
நான் துணை வரவில்லை
நான் தனித்து
நின்றும் உன்னை தேடி
நான் வர நினைக்கவில்லை....
வலிகளை மட்டுமே தந்து விலகி சென்றவள்
வழி பார்த்து காத்திருப்பாயா???
விலகி சென்றதால்
வாழ்க்கை வேறு தேடி சென்றிருப்பாயா????