Unathu Kaathalil Vizhunthaen 3 - Tamil Novels at TamilNovelWriters
உனது காதலில் விழுந்தேன் அத்தியாயம் 3: தேவி குளித்துவிட்டு சமையலறை வரும்போது அடுப்பில் ஒரு பக்கம் இட்லி ஊற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் சாம்பார் கொதித்துக் கொண்டு இருந்தது. அடுப்படியில் ஒரு ஓரத்தில் வடைக்கு உளுந்து ஊற வைக்கப்பட்டு இருந்தது., இவற்றைப் பார்த்த தேவி, தனது கணவனை...
tamilnovelwriters.com