Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-22

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-22

அந்த அறையின் கதவை திறந்து உள்ளே சென்ற இனியன்.. பெட்டில் நேராக படுத்து கையில் தன் மாமனின் போட்டோவை பார்த்து அழுதுக்கொண்டிருந்தாள் தேனு...

கதவு திறக்கும் சத்தத்தில் சிவா என்று நினைத்த தேனு.. எனக்கு பசிக்கலடா தொந்தரவு செய்யாதே போ என்று கத்தினாள்...

கதவை சாற்றி தாழிட்டான் .. அதன் மேல் சாய்ந்து தேனு என்று அழைக்க... போட்டோவை கீழே வைத்து எழுந்து பார்த்தாள்...

தன் கண்களை துடைத்து மா.மாமான்னு ஒடிசென்று கட்டியனைத்தாள் தன்னவனை...

அவளின் தோள்வளைவில் தன் முகத்தை வைத்து தேனுக்குட்டி சாரிடி.. இனியனின் கண்களிலிருந்து கண்ணீர் அவள் தோள் நனைய.. மாமா என்றாள்...

அவள்முன் மன்டியிட்டு சாரிடா... இனிமே இப்படி செய்யமாட்டேன் சொல்ல.. நின்றபடியே அவனை வயிற்றில் அனைத்துக்கொண்டாள் பேதை...

தப்பு என்மேல தான்டி...

அவன் தலையை கோதியபடி, பரவாயில்ல மாமா எனக்கு கோவம் போயிடுச்சு... நீ ஃபீல் பண்ணாதே..

ம்ம்... தன் நாசி ஏதோ பட்டு பூச்சியின் மேல் உராய்வதுபோல் மென்மையை உனர , கண்களை திறந்து பார்த்தான் அவளின் டாப்பின் இடைவெளியில் மின்னலென வெண்மையான இடை. இவ்வளவு சாப்டா.. இனியா வேணாடா ஏற்கனவே இப்போதான் கால்ல விழுந்து சமாதானம் ஆயிருக்கு அவன் மனசாட்சி கேப்பில் எச்சரிக்கை விட... ஒரு முறை என்ன ஒன்பதுவாட்டி கால்ல விழுவேன் ச்சீ பே... என்று அதை புறந்தள்ளிவிட்டு...

அவள் இடையில் மீசை குறுகுறுக்க தன் இதழை பதித்தான் இச் என்ற சத்ததுடன்... மின்சாரம் பாய்ந்தது போல் தேனு தன் மூச்சை உள்ளிழுக்க... பார்த்துவிட்டான் அவனை இழுக்கும் சென்டர் ஆப் க்ராவிட்டியை... அது இனியனை இழுக்க இவளோ அவனது பிடரி முடியை இழுந்து மாமா என்று கத்தினாள்...

நிமிர்ந்து பார்க்க... அய்யோ பத்துக் கை கொண்ட பத்ரகாளியோ... மாட்டினடா இனியா...

மாமா என்ன செய்யற..

அது...அது..ஹாங்... உனக்கு குட்டியா தொப்பை இருக்குமா டாலி ஆனா இப்போ காணோம்... அதான் ஆராய்ச்சி பண்ணுறேன்...

ம்ம்... அவனை முறைத்துவிட்டு, போதும் உங்க ஆராய்ச்சி வாங்க பெட்டில் உட்காருவோம்... எவ்வளவு நேரம் முட்டி போடுவ...

என் தேனுன்னா தேனுதான்... அங்கதான் வேலை நடக்கும் கரெக்டா யோசிக்கிற பாரு... பெட்டில் அமர்ந்தார்கள்.. இப்போ என்ன செஞ்ச மாமா...

நான் ஒண்ணும் செய்யல..நீதான் என்னை ஹக் பண்ண...அந்த மோனல் கண்ணுக்கு குளிர்ச்சியா எப்படி காண்பிப்பா தெரியுமா... அதுலதான் மாமா ஜர்க் ஆயி ஏங்கி போயிட்டேன்...

இனியன் பேசுவதை பல்லைக் கடித்து பொறுமையாக கேட்டாள்...

அவளின் தோளில் கையை போட்டு , நெருங்கி அமர்ந்தான்.. அப்பறம் மோனல் சொன்னா நான் சிரிச்சா இந்த தெத்து பல் வசீகரமா இருக்காம். நீ ஒரு நாளாவது சொல்லிருக்கீயா...

உன் தெத்துபல் தெரியற மாதிரி அவளை பார்த்து இ..இன்னு இளிச்சிருக்க அப்படிதானே...

நான் ஒண்ணும் அவள பார்த்து இளிக்கல...

அப்பறம் எப்படிடா அவளுக்கு தெரியும், முன்னாடியிருக்கும் பத்துபல்லையும் காட்டியிருக்க. உதட்டை சுளித்து முகத்தை திருப்பினாள்...

அவள் உதட்டில் முத்தமிட்டு... ஏய் டாலி, மணி பண்ணிரெண்டாவது எனக்குள் கெட்டவன் வர ஆரம்பிச்சுட்டான்... டாலிக்குட்டி ஒத்திக்கை பார்க்கலாமா...

எதுக்கு... மாமா..

அதுக்கு என்று கண்ணையடித்து... ப்ளீஸ்..ப்ளீஸ் ஐ வான்ட் யூ தேனுகுட்டி.. முகமெல்லாம் முத்தமிட்டு அவளை கவர..

மாமா... என்று மூன்று விரலை நீட்டினாள்...

என்ன மூனு ரௌன்ட் பண்ணலாமா என் செல்லம்... ஹய்யா.. இனியா உனக்கு இன்னிக்கு நல்ல நாள்டா..

க்கும்.. இல்ல மாதம் வர மூனு நாள்...

என்னது... அப்ப தொடக் கூடாதா...

ஆமாம் மாமா தள்ளி உட்காரு...

அப்ப வா பால்கனியில உட்கார்ந்து பேசலாம்... அவளை கூட்டிக்கொண்டு பால்கனிக்கு வந்தான்... அவள் மடியில் படுத்துக்கொண்டு எதுக்கு மோனலோடு பழக்கம் மற்றும் தீபக்கின் டீலை சொன்னான்...

சரி அவளை எப்படி ஏமாத்தினீங்க...

அடுத்த நாள் மதியம் லன்ச்க்கு கூப்பிட்டா.. நானும் அசோக்கும் போனோமா... அவ வீட்டில யாருமில்லடி.. நான்-வெஜ் சாப்பாடு ,முக்கியமா டிரிங்க்ஸ் தான் நிறைய... முதல்ல காஸ்டலியான டிரிங்க்ஸ் தந்தாடி... நான் குடிக்கிற மாதிரி போன் பேசிட்டே ஆக்ட் செஞ்சேன்... அவளும் என்கூட சேர்ந்து டிரிங்க்ஸ் எடுத்தா..

அப்போ அசோக் ஒரு டிராமா போட்டான்... பாஸ் நம்ம ரன்வீர என்ன செய்யறது.. அதான்டா யோசிக்கிறேன்..

ம்ம் மோனல் டார்லிங்.. உன் புத்திசாலிதனத்தை டெஸ்ட் செய்ய போறேன்.. கேளு..நம்ம கம்பெனிக்கு எதிரா ஒரு ஆட் கம்பெனி ரொம்ப பிரச்சனை செய்யறான்.. அவனை பத்தி வீடியோ எடுத்து வச்சிருக்கேன்.. ஆனா எப்படி மறைக்கிறது தெரியில... நேற்று நான் இல்லாததால் வீட்டில ஆடியாட்களை வீட்டு தேடியிருக்கான்.. எங்க வைக்கிறது இந்த மெமரி கார்டு தெரியில... நீ எப்படி ஹான்டில் பண்ணுவ... என் பி.ஏ. சொல்லுறான் லாக்கர்ல வச்சிக்கலாம்... அது சேப்பா மோனல்...

அய்யோ தேவ்... அது சேப்பில்ல நம்மகிட்ட இருக்கனும்...

போ மோனல் தூங்குபோது அடிச்சிட்டு போயிடுவாங்க...

மாட்டாங்க.. இங்கபாருங்க என்கிட்ட இருக்கிற பேடன்ட் இதுலதான் வச்சிருக்கேன் என்னுடைய மெம்மரி கார்டு... யாருக்கும் தெரியாது... என் மேனேஜருக்கு கூட.. நான் யாரையும் நம்ம மாட்டேன் தேவ்.. பீல்ட் அந்த மாதிரி... இன்னொரு காப்பி என் செல்லுல இருக்கும்... அது டம்மி தான் மெயின் இந்த டாலர்ல தான்...

ஓ ஐ..ஸி.. அசோக்குகுகு.... ஓகே பாஸ் சொல்லி மோனல் முகத்தில் ஸ்ப்ரே அடித்தான்... யார்கிட்ட தக்காளி..

டேய் செல்லு, டாலர் எடுடா... அப்பறம் சிசிடிவி கேமரா பூட்டேஜ் எல்லாத்தையும் டெலிட் பண்ணுடா...

அந்த மெமரி கார்டுல நிறைய பேரோட லிங் வச்சிருக்காடி... அத்தனையும் ப்ளு பிலிம்ஸ் பார்க்கிறாய் தேனு..

த்தூ..என்ன மாமா பேச்சி இது..

எல்லாத்தையும் அழிச்சிட்டோம்.. அவளுக்கு கீழே இரண்டுபேர் வேலை செய்யறாங்க மேனேஜராக.. அவங்கதான் யாரவது பணக்காரனா பார்த்து எல்லா இன்பர்மேஷன் தராங்க...

முதல்ல நான் பணக்காரனா, மும்பாய்ல இருந்து வந்தேனா என்று சோழால சேக் பண்ணா.. பிறகு தான் எங்கிட்ட மூவ் செஞ்சா... நாங்க அடுத்த நாளே அந்த மேனேஜரை கடத்தி எல்லா இன்பர்மேஷனும் வாங்கிட்டோம்... இந்நேரம் மூட்டையை கட்டிட்டு ஆந்திரா போயிருப்பா இதுக்குமேல தீபக் பார்த்துப்பான்... கடைசியா பாலை போட்டு பார்த்தா உன்கிட்ட பருப்பு வேகலை...

ஆனாலும்.. நீ அவகிட்ட என்னை பொம்பள பொறுக்கி ரேன்ஜில பேசிட்டே போ... மாமாவுக்கு உன் மேல கோவம்தான்...

பின்ன நீ செஞ்ச வேலைக்கு கொஞ்சுவாங்களா மாமா... ஏதாவது ரிஸ்க் ஆனா என்ன செய்யுவ.. இப்போ கலெக்டருக்கு படிக்கிற...

இதுதான் கடைசிடி... அதுவுமில்லாத எத்தனை பேரை பிளாக்மெயில் பண்ணிருக்கா... அவங்க வீக்கனஸ் பயன்படுத்திருக்கா...

நீயும்தான் ஜொள்ளு விட்டுருக்க மாமா...

ம்கும்... நான் வீக்கனெஸ் ஆகுறதே என் தேனு டாலிக்கிட்ட தான்.. கிஸ் பண்ணுடி உனக்காக மீசையெல்லாம் எடுத்துட்டு இருக்கேன்.. லைட்டா வளர்ந்துடுச்சு...

என் மாமாவுக்கு நெற்றில தான் முத்தம் தருவேன்.. கேசத்தை விலகி அவன் பிறைநுதலில் அழகாக தன் செவ்விதழ் ஒற்றி எடுத்தால் தேன்மொழியாள்...

அவ்வொற்றை முத்ததில் மெய் மறந்திருந்தான்....

தேனு இங்கே தங்கிட்டு காலையில போகவா, பாதி ராத்திரி ஆயிடுச்சு காத்து கருப்பு அடிச்சிடும்...

போங்க மாமா என்னை சமாதானபடுத்த ஒரு சாக்கி கூட வாங்கிட்டு வரல.. அப்ப அப்ப குழந்தைதான் நான் என்று நிருபிப்பாள் தேனு...

சாரிடா செல்லக்குட்டி மாமா குட்டி சாக்லெட்தான் வாங்கிட்டு வந்தேன் இரு பேன்ட் பாக்கெட்டில் இருக்கு , இனியன் தன் உடம்பை நகர்த்த.. இரு மாமா நானே எடுக்கிறேன் என்று பேன்டில் கையை விட்டாள்.. இவன் பாம்புபோல் நெளிய.... ஏன் நெளியிற மாமா.. ஒழுங்கா பேன்ட காட்டு..

ஏய் கையை எடுடி எனக்கு கூச்சமா இருக்கு...

என்னது கூச்சமா இருக்கா.. அவன் இடுப்பில் கிள்ள துடிதுடித்து எழுந்தான்.. ஹா...ஹா என்று தேனு சிரிக்க...

ஏய் அங்க கையை வைக்காதடி.. எனக்கு ஸையா இருக்கு... அவள் வேண்டுமென்று சீண்ட ஆரம்பித்தாள்... இனியன் எழுந்து பாக்கெட்டி லிருந்த சாக்லெட்டை அவளிடம் கொடுத்துவிட்டு... என்னை விடுடி நான் கிளம்பறேன் ... மாடி வழியே தன் வீட்டிற்கு வந்தான்...

-------

அடுத்த நாள் காலை தன் வேலையெல்லாம் முடித்துவிட்டு பால்கனிக்கு வந்தான் இனியன்... அங்கே சிவா படித்துக்கொண்டிருக்க .. எங்கடா உங்க அக்கா...

அவ கோயிலுக்கு போயிருக்கா மாமா...

ஏன்டா அவளை தனியா அனுப்பின... நீ கூட போகவேண்டியது தானே...

இவரு ஆரம்பிச்சிட்டாரு..தனக்குள் முனகிக் கொண்டு... ஏதோ உனக்காக வேண்டுக்கிட்டாளாம், பக்கத்து வீட்டு மாமியை கூட்டிட்டு போயிருக்கா... நான் வேண்டாமாம்...

எந்த கோயிலுக்கு போயிருக்காடா..

முத்துமாரியம்மன் கோவிலுக்குதான் மாமா வர நேரம்தான்...

நேற்று மாதப்பிரச்சனையினும் என்னை ஏமாத்திட்டு கோயிலுக்கு போயிருக்கு... மாட்டின எங்கிட்ட புலம்பியபடி பைக்கை ஸ்டார்ட் செய்து நேராக முத்துமாரியம்மன் கோவிலில் நிறுத்தினான்...

கோவிலுக்கு உள்ளே நுழைந்தான்... கோவில் மணிஅடிக்க உள்ளே அம்மனுக்கு பூஜை நடந்து கொண்டிருந்தது... எங்கயிருக்கா இவ வெளிபிரகாரத்தில் மாமியை பார்த்தான்... மாமி தன் கைகளை ஒன்று சேர்த்து சாமியை கும்பிட்டபடி நடந்து வந்தாள்... இவ எங்க கானோம்... பிரசாதம் கொடுப்பளோ... மாமிகிட்ட போய் கேட்கலாம்... மாமி கீழே குனிந்து பெண்ணின் விலகியை சுடிதாரை இழுத்து விட...

இனியன் என்ன செய்யறாங்க இந்த மாமி என்று கீழே பார்க்க... தூரத்தில் யாரோ ஒரு பெண் நினைத்தான்... கொஞ்சம் கிட்ட வர தேனுனு....தேனும்மா என்று ஒடிபோய் அவளை அள்ளிக்கொண்டான்....

அங்கபிரதேட்சனை செய்த தேனு ஒண்ணு புரியாமல் மாமா... விடுங்க முடிய போது...ப்ளீஸ் சாமிகுப்பிட்டு வந்துரேன்...

அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான் இல்ல வேணாம்.. நீ வா போலாம்...

கூட வந்த மாமி..இனியா முடிச்சிடுச்சு , சாமி கும்பிட்டு போலாம்.. ஒரு நிமிஷம் அவ இரண்டு சுற்றுல முடிச்சிடுவா...

நீங்க போங்க மாமி, நான் பார்த்துக்கிறேன்.. என்று அவளை கைதாங்கலா கூட்டிச் சென்றான் மூலஸ்நானத்தில்... அங்கே இருந்த குருக்கள் என்னம்மா இவர்தான் உன் ஆம்படையானா...

ஆமாம்ங்க...

இன்னியோட உன் விரதம் முடிச்சிடுச்சு... இனிமே உன் ஆத்துக்காருக்கு எந்த பிரச்சனையும் வராது... அவருக்கு நல்லதுதான் நடக்கும் ஏன்னா நான் சொன்ன விரதம் அப்படி..

அடிங்க இந்த ஆளுதான் உன்னை விரதமிருக்க சொன்னாரா பல்லை கடித்துக் கொண்டு அவரிடம் போக...

கையை பிடித்து தடுத்தாள் தேனு...மாமா ப்ளீஸ்...

ஏன்மா உங்க ஆத்துக்காரர் இப்படி முறைக்கிறாரு...

ம்ம் ... உங்க பொண்டாட்டியை இப்படி விரதமிருக்க சொல்லுவியா... இனியன் குரலை உயர்த்தி கேட்டான்... அய்யோ என்று ஐயர் விழிக்க ...

வாடி வீட்டுக்கு போலாம்... உனக்கு இருக்கு.

---சிக்க வைக்கிறாள்
 
Nirmala vandhachu ???
Romantic and comedy and sentiment epi
Nalla irrukku
Scientific epi. center of gravity and chemistry super
 
Top