Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-24

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-24

அன்றிலிருந்து ரவியையும், அசோக்கையும் மேற்பார்வை பார்க்கவிட்டு , காலையில் மூன்று மணி நேரம் மைய்ன் எக்ஸாம்காக கிளாஸ் போனான். மதியம் முழுக்க கார்மெட்ஸில் இருப்பான் பிறகு நைட் படிக்க ஆரம்பிப்பான்.. இன்னும் இரண்டு மாதத்தில் எக்ஸாம் வர இருப்பதால் அதிலே கவனம் செலுத்தினான்... வாரம் ஒரு முறைதான் அதுவும் சனிக்கிழமை அன்று தேனுவை சந்திப்பான்...

அவள் வீட்டில் சமைக்கும் தங்கமே இனியனின் வீட்டிலும் சமைத்து போவார்... தேனுவும் பிராக்டிகளில் பிஸியானாள்... தன் மாமனின் துணியை வாஷிங் மிஷினில் போட்டு அயர்ன் செய்ய கொடுப்பாள்... இருவரும் சந்திப்பது குறைவு.

இனியனின் முழு கவனமும் படிப்பில் மட்டுமே... தினமும் கோவிலுக்கு சென்றாள் தேனு...தினமும் அரை மணிநேரம் இன்று என்ன செய்தான் என்று ஒப்பிவிப்பான் அவளிடம்... நாட்கள் சென்றது , இன்னும் நான்கு நாட்கள் உள்ளன அவன் எழுதும் cse தேர்வு...

காலையில் தேனுவை போனில் அழைத்தான்... “தேனு வீட்டிக்கு வாடி...”

அவன் குரல் வைத்தே கண்டுபிடித்துவிட்டாள்.. “மாமா என்னாச்சு உடம்பு சரியில்லையா..”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல வீட்டுக்கு வாடி”... காலை டிபனாக அவனுக்கு பிடித்த இடியாப்பம், சிக்கன் குழம்பு எடுத்து வந்தாள்...

“மாமா” என்று அவள் கூப்பிட... ரூமிலிருந்து ஒடி வந்து தேனுவை இறுக்கமாக கட்டிபிடித்தான்...

“மாமா என்னாச்சு... ஏன் இப்படியிருக்கீங்க...”, அவனை விலகி முகம் பார்த்தாள்..

கண்கள் சிவந்திருந்தது, “தூங்கலையா மாமா.. உட்காரு மாமா...”

“தேனு எனக்கு எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரியிருக்குடி... ஸ்டரஸா இருக்கு... தூக்கமே வரமாட்டுது.. தலையெல்லாம் வலிக்குது...”

“என் இனி மாமாவா இது... ஹாப்பியா பேசிட்டுயிருக்குற மாமாவைதான் இந்த தேனுக்கு பிடிக்கும்... அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்... இந்த எக்ஸாம் சரியா எழுதிலைனாலும் பரவாயில்ல, அடுத்த முறை எழுதிக்கலாம்.. ரொம்ப ரிஸ்க் எடுக்காத மாமா... நீ எங்கப்பாவிட பெரிய பிஸினஸ்மேன் ஆயிடு...

அப்பறம் அந்த மோனல் சொன்னாலே நீ அழகா நடிகர் மாதிரி ஹன்ட்ஸம்மா இருக்க”..

..ம்ம் என்று தலையை ஆட்டினான்..

“சினிமா எடுத்து பெரிய ஆக்டர் ஆயிடு மாமா... இப்போ இருக்கிற ஹீரோல்லாம் நல்லாவேயில்ல...”

“உனக்கு தான் நான் யாரையும் கிஸ் பண்ணா பிடிக்காதே... அதுவும் நடிகைக்கு லிப் டூ லிப் அடிக்கனுமே...”

“பரவாயில்ல மாமா... நான் கண்ணை மூடிக்கிறேன் அந்த சீன் வந்தா... நடிக்கதானே செய்யறே..”

“ம்ம்... அப்போ எனக்கு ஹீரோயினா நயன்தாராவ போடுவியா...”

என்னது... இன்னொரு முறை சொல்லு... உனக்கு நயன்தாரா கேட்குதா... தேனு தேனு என்னை சுத்திட்டு, அவ கூட கனவு கண்டுட்டு இருக்கிறீயா... கையிலிருந்த பில்லோ எடுத்து அவனை சராமரியாக அடித்தாள்..

“ஏய் வலிக்குதுடி..”, தேனுவின் இரு கையை பிடித்து தன் மேல் சாய்த்துக் கொண்டு... சோபாவில் படுத்தான்... “லோ நெக்ல டிரஸ் போட்டுட்டு வந்திருக்க... இப்போவெல்லாம் என் கண்ணு எங்கு எங்கோ பார்க்குதுடி..” புருவத்தை தூக்கி கேட்க...

இனியன் பேசுவதில் வெட்கம் பிடுங்கி திங்க... ம்ம்... பார்க்கும்.. இரண்டு கண்ணையும் நொண்டி எடுத்துறேன்...

இன்னும் வசதியா போச்சு... தடவி தடவி தெரிஞ்சிப்பேன்ல...

தன் உதட்டை சுளித்து..விடு மாமா காலேஜ் இருக்கு...

யார் இல்லன்னா, என் பித்தத்தை தெளிய வச்சிட்டு போடி... ஸ்ட்ரஸ் ஆயிடுச்சு... இரண்டு மாசம் ஆச்சு நினைக்கிறேன்.. அவள் பின் தலையில் கையை வைத்து தன் முகத்தின் அருகே இழுத்தான்... தன் இதழலால் அவளின் இதழை கொய்தான் வண்மையாக... பத்துநிமிடம் மேலே சென்றது... அவன் முத்தத்தில் தெரிந்துக் கொண்டாள்.. அவனுடைய மன அழுத்தத்தை... கடைசியாக பாவம் மூச்சு வாங்கிக்கொள்ளட்டும் என்று விட்டான்..

அவனின் நெஞ்சில் அடித்துவிட்டு... எழுந்து உட்கார்ந்தாள்... மாமா சாப்பிட வாங்க...

நான் இன்னும் பல்லே தேய்கிலையே... குளிச்சிட்டு வரேன் டிபன் எடுத்து வை...

மாமா... பல்லே தேய்கிலையா வ்வாக், அய்யோ பத்துநிமிஷமேல கிஸ் அடிச்சானே... டெர்டி பையனாடா நீ.. உன்ன அடிக்க வரதுக்குள் பாத்ரூக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டான்...

தேனு காபி எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.. அங்கே குளித்தவுடன் சோபாவில் படுத்தவன், எப்படிதான் தூங்கினான் அவனுக்கே தெரியாது... அசதியாக உதட்டை பிளந்து குழந்தை போல் தூங்கினான்... தலையனை எடுத்துவந்து அவன் தலையை தூக்கி தலையனையின் மேல் வைத்தாள்... மாமா எத்தனை நாள் தூங்காம இருந்தாருன்னு தெரியிலையே.. பக்கத்தில் அவனுடைய செல்லை வைத்தாள்...

பிறகு டிவியை ஆப் செய்துவிட்டு... கதவை சாற்றி கேட்டை வெளிப்புறமாக பூட்டி சாவியை உள்ளே போட்டு காலேஜிக்கு கிளம்பினாள்...

இனியனோ மூன்றுநாளாக சரியாக தூங்காமல் படித்தபடி இருந்ததால் வந்த விளைவு தேனுவை பார்த்து தன் ஸ்ட்ரஸை குறைத்தான்...

தேர்வு எழுதி முடித்தவுடன் தேனுவிடமிருந்து போன் வர... ம்ம் சொல்லுமா... எழுதியிருக்கேன்டி பரவாயில்ல...

அந்தப்பக்கம்.. மாமா ரெஸ்ட் எடு, வீட்டுக்கு போய் தூங்கு மாமா என்றாள்..

இல்லடி கம்பெனிக்கு போனோம்.. அப்பதான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுவேன்... அப்பறம் இன்டர்வீயூக்கு தான் பிரிப்பேர் செய்யனும்.. அதில்லதான் நிறைய ரிஜக்ட் ஆகுவாங்க... இன்னும் நாலு மாசம் இருக்கு...

......

கார்மெட்ஸில்... ஹாய் அசோக், ரவியண்ணா...

டேய் இனியா எப்படிடா எக்ஸாம் எழுதியிருக்க.. அசோக் கேட்க..

எழுதியிருக்கேன் விடுடா அதை பத்தி யோசிக்க வேணாம்... நான் இல்லாத எவ்வளவு வேலை முடிஞ்சிருக்கு... லெடிஸ் செக்ஷன் ஸ்டார்ட் பண்ணிட்டிங்களா.. நான் வேறயில்ல ரொம்ப கஷ்டப்பட்டிங்களா மச்சான்..

லேடிஸ் டிரஸ்தான் ஸ்டார்ட் பண்ணிருக்கோம்...

வர பொங்கலுக்கு நம்ம கார்மெட்ஸ் நேம் வெளியே வரனும் ரவியண்ணா... சென்னையுள்ள டீலர்ஸ் பார்க்கனும்.. வா அசோக் போய் பார்த்துட்டு ஆடர் கேட்டு வரலாம்... அப்பறம் நம்ம டிரஸ் மாடல்ஸ் வச்சி போட்டோ எடுக்கனும்...

இரண்டு மாசமாக வொர்கர்ஸ் வைத்து பெண்களுக்கான சுடிதார் மாடல் டாப்ஸ் தயாரித்தனர்... பாதி குடோனிலிருக்க.. மீதியை பேக்கிங் செய்வதற்காக கார்மெட்ஸில் வைத்திருத்தனர்...

இனியனுக்கு வேலையில் ஒரு திருப்தி ஆடர்களை பதினைந்து நாளுக்குள் முன்பாகவே முடிந்துவிட்டதால்....

அசோக், மச்சான் குடோனுக்கு எடுத்துட்டு போக வேன் வரல...

வேன் ட்ரைவரோட ஒய்ப்க்கு பிரசவமா அதுவும் முதல் பேபியான்டா... மிட்நைட் வந்து எடுத்துட்டு போறேன் சொன்னான்... நான்தான் வேண்டாம் குழந்தை பிறந்தவுடனே வா லீவ் கொடுத்துட்டேன்...

நல்ல முதலாளிடா... அவனே வரேன்னு சொல்லுறான்.. நீ வேணான்னு சொல்லுற...

டேய்... நமக்கும் மனிதாபிமானம் இருக்குன்னு அசோக்கு... அந்த நிலைமையில நம்மளை நினைச்சு பாரு... அங்க பொண்டாட்டிய ஹாஸ்பிட்டல் சேர்த்துட்டு நம்மளால வேலை செய்ய முடியும்...

ஆமாம் மச்சான்... சரி வா கிளம்புவோம்...

வண்டியில் போகும் போது.. இன்னும் இருபது நாள்ல தேனுக்கு பிறந்தநாள் வருதுடா.. என்னடா வாங்கி தரது...

நீ எது வாங்கிகொடுத்தாலும் தேனு வேணான்னு சொல்லாது, கோல்ட் வாங்கி தாடா...

அவங்க அப்பா வாங்கிதராத நகையாடா, அவளுக்கு அதுமேல விருப்பமே கிடையாது மச்சான்.. என் தேனுக்கு பஞ்சுமிட்டாய் போது... சாப்பிட்டு மாமாவுக்கு முத்தமா கொடுத்துட்டு இருப்பா... அப்படியே கனவுலோகத்துக்கு இனியன் செல்ல..

கல்யாணம் ஆகாத பையன்கிட்ட இப்படி ரொமன்ஸ் சீன்னா பேசிறீயே, குறுக்கே ஆட்டோ வர சடன் பிரேக் போட்டான் இனியா... டேய் பார்த்து வண்டிய ஒட்டுடா...

ஆட்டோவிலிருந்து இறங்கிய குமாரு, உங்கள பார்க்கதான் கடைக்கு போனேன்.. இனியா குடோன் தீ பிடிச்சி எரியது...

என்னடா சொல்லுற.... இனியா வண்டியை எடு சீக்கீரம்... கடையிலிருந்து கொஞ்சம் தூரம்தான் இனியன் வாடகை எடுத்திருந்த குடோன்..

இவர்கள் போய் இறங்க பயர் இன்ஜின் வந்து நெருப்பை அழித்துக் கொண்டிருந்தது... தலையில் கை வைத்து அப்படியே உட்கார்ந்தான் இனியன்...

மச்சான் எல்லாம் எரிச்சிடுச்சிடா... ஒரு துணிக்கூட எடுக்க முடியாதுடா... அந்த கடையின் எதிர் வீட்டிலிருந்து பத்தாவது படிக்கும் பையன் இனியனிடம் வந்தான்.. அண்ணா இந்த இடத்தில் நெருப்பை பற்ற வைத்த அந்த அண்ணனை நான் பார்த்தேன்...

உடனே எழுந்தான் இனியன் , ஆமாம் அண்ணா எங்க அம்மாகிட்ட மட்டும் நான் சொன்னதா சொல்லாதீங்க... வாங்க நான் காட்டுறேன் அந்த ஆள் தங்கிருக்க இடத்தை காட்டுறேன்...

அவனை வண்டியில் ஏற்றிக் கொண்டு, போகும் வழியில் போன் போட்டு ரவி, மாரி செல்வாவை வர சொன்னான் இனியன்...

ரூபி லாட்ஜிக்கு அழைத்து சென்றான் அந்த பையன்... இங்கே தான் இருந்தார்...ரூம் நம்பர் தெரிந்துக் கொண்டு அங்கே போனால் கதவு பூட்டியிருந்தது...

இனியா நீ போய் குடோன பாரு... நாங்க விவரம் தெரிஞ்சிட்டு வரோம்... அசோக் கூட்டிட்டு போடா...

-------

அடுத்த நாள் காலை நீயூஸ் கேள்விப்பட்டு தேனு விரைந்து கார்மெட்ஸ்க்கு வந்தாள்...

வெளியே அசோக் இருக்க.. அண்ணா மாமா எங்கே...

உள்ளே இருக்கான்... கோவமா இருக்கான்டா போகாத.. நானே அதுக்குதான் வெளியே நிற்கிறேன்... வேணாம்டா நாளைக்கு பார்த்துக்கோ...

இல்ல அண்ணா நான் போய் பார்க்கிறேன்.. தேனு உள்ளே செல்ல.. சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தான் இனியன்.. கண்கள் வெறித்து விட்டத்தை பார்க்க.. தலைமூடி கலைந்து சட்டையில் கரி படர்ந்திருக்க.. தன் காலரை மென்று கொண்டிருந்தான், இனியனை பார்க்கவே முடியவில்லை தேனுவாள்...

மாமா... தேனு அழைக்க,

அசோக்க்க கத்தினான் ,இவளை இங்கிருந்து கூட்டிட்டு போடா... இவ எதுக்கு வந்திருக்கா எனக்கு தெரியும்... ஏய் பாசமாடி அவன்மேல என் கையால தான் சாக போறான்... போ...

தேனு வாடா.. உனக்கு விஷியம் தெரியும்தானே , அவன் கோவமா இருக்கான்டா...

நான் வரல நீங்க போங்கண்ணா... என் இனி மாமாதானே..நான் பார்த்துப்பேன்...

அசோக் வெளியேற... பயந்தபடி மெதுவாக அவனருகில் சென்றாள்... தோளில் கையை வைக்க தட்டிவிட்டான்...

எதுக்குடி அவனை மறைச்சி வச்சிருக்க, அவன்மேல பாசமா..

இல்ல மாமா...என்று தலையை ஆட்டினாள்..

லவ்வா..

கண்கள் கலங்க, இல்ல மாமா..

அப்பறம் எந்த ம.... அந்த நாயை மறைச்சி வச்சிருக்க...

திக்கியபடி அவனும் எனக்கு மாமா தானே..

ப்ளாருன்னு ஒரு அரை அவள் முகத்தில் கைவிரல்கள் ஐந்தும் பதித்தன.. கண்களில் பொறி தெறித்து, சுருண்டு கீழே விழுந்தாள் பேதை...

அவள் பக்கத்தில் உட்கார்ந்து , அவள் தலைமுடியை பற்றி , ஏ..ஏ. நான் மட்டும்தான் உனக்கு மாமா, இன்னொருமுறை இப்படி சொன்ன உயிருக்காது உடம்புல... சின்னவயசில இப்படிதானே அவனை காப்பாத்தின..

தேனு.. தேனுன்னு உன் பின்னாடி ஈ..ஈன்னு சுற்றியதால பொட்டப் பையன் நினைச்சியாடி.... எங்க ஒளிச்சி வச்சிருக்க... நைட் ஒரு மணியிலிருந்து தேடுறோம்.. வேட்டைக்கு போகும் சிங்கம்போல் கண்களில் வெறியேறி சிவந்திருந்தது இனியனுக்கு...

பயத்தில் கைகள் நடுங்க... நா வறண்ட.. அது.. அ..து , அவள் கண்ணத்தை ஒரு கையால் பிடித்து...சொல்லுடி.

அது.. உன் வீட்டிலதான் சந்தோஷ் இருக்கான்.

என்னது.. அவளை பார்த்து ஏளனமா சிரித்துவிட்டு.. புத்திசாலிதான்டி நீ... அவனுக்கு சங்குடி.. அவன் எழ, எழுந்துவிடாமல் தேனு தடுக்க... திமிறிக் கொண்டு எழுந்தான்.. அவனை போகவிடாமல் உள்ளே தள்ளினாள்... மாமா ப்ளீஸ் கோபப்படாதீங்க..ப்ளீஸ், மேற்கொண்டு நகர முடியாமல் சுவரு தடுத்தது... விடுடி என்னை....அவனை கன்ட்ரோல் பண்ணமுடிய வில்லை, மென்மையான உடம்பை கொண்ட தேனுவாள்... கட்டுக்கடாங்காத காளை போல் இனியன் சிலிர்த்து எழும்ப...

ஒரே நொடியில் அவனின் உணர்வுகளை அடக்கினாள் தன் இதழை அவனின் இதழில் பொருந்தி... காலரை மென்றது போல் அவளின் இதழை கடிக்க... மாமா வலிக்குது விடு மாமா, அவள் மனம் கதற.. உதட்டில் வரும் ரத்தத்தின் சுவை கொண்டு அவளை விட்டான்...

அவள் மூச்சுக்கு ஏங்க... பாக்கெட்டிலிருந்து கர்சீப்பை எடுத்து உதட்டை துடைத்தான்..

கண்களில் கண்ணீர் ..ஆ...அம்மா...மா...வென கத்தி அழுதாள்...

ச்சீ.. வாயை மூடு ஏன்டி இப்படி அழற...

தன் கண்னை துடைத்துக் கொண்டு , கடிச்சிட்ட இருடா எங்கப்பாகிட்ட சொல்லுறேன்...

போய் சொல்லுடி... போனமுறை கொடுக்கும் போது அப்படியே சொக்கி நின்னியே, அப்பறம் உன் லீப்ஸ் ஹனி மாதிரியிருக்கு இனி மாமான்னு சொன்னீயே அதையும் சேர்த்து சொல்லு...

-------- சிக்க வைக்கிறான்
 
Nirmala vandhachu ???
 
Oh my god, oru padi yerunaaa இரண்டு படி சறுக்குது , பேரா டா இது சந்தோஷ்???யாரயாச்சும் சந்தோஷமா இருக்க விட்ருயா????
முத்தத்தில் சித்தம் தெளிந்து பித்து பிடித்து தேனு பின் சுத்தும் வண்டு இனியா சூப்பர்
 
ரொம்ப நன்றி பீனா சிஸ்...
 
Top