Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -21

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -21

கடந்த மூன்று மாதங்களாக, இனியன் ஆரம்பித்த அந்த கார்மெட்ஸ் தான் எடுத்து நடத்திவருகிறான்... குருவிடம் கேட்டு பக்கத்திலிருக்கும் பில்டிங்கை வாடகை எடுத்து அதில் ஆபிஸை தொடங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யற வரை உயர்த்தியிருந்தான்...

அவனுடைய கார்மெட்ஸில் பேஷன் டிசைனரை வைத்து ப்ரைடல் ட்ரஸ் முதல் சிறுவர்கள் ஆடைவரை அனைத்தும் தைக்க ஆரம்பித்தனர்.

பரப்பரப்பான அந்த டி.நகரில் தன் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு சாப்பிட உட்கார்ந்தாள் சமீரா.. ரூமின் உள்ளே ஆபிஸூக்கு கிளம்பிக்கொண்டிருந்தான் அசோக்..

காலிங்பெல் ஓலிக்க... சாப்பிடுவதை நிறுத்திவிட்டு கதவை திறந்தாள் சமீ..

வெளியே நின்றிருந்த தேனுவை பார்த்து சமீக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை மூன்று வருடங்கள் கழித்து இப்பொழுது தான் தன் தோழியை பாரக்கிறாள்.. தேனுமா.. என்று கண்கள் கலங்க அவளை அனைத்துக்கொண்டாள் சமீ..

உணர்ச்சி போராட்டம்தான் இருவருக்குள்ளும்... நல்லாயிருக்கீயா சமீ..

ம்ம்.. நீ என்றாள்..

தலையை மட்டும் ஆட்டினாள் தோழியானவள்..

ஏன்டி என்னை பார்க்க வரவேயில்ல... சினுங்கிக்கொண்டாள் சமீ..

அதான் இதோ வந்துட்டேனே சமீ..

நான் ஒரு லூஸூ வெளியே நிற்கவச்சு பேசுறேன்.. வா..வா.. தேனு, அவளின் கையை பிடித்து உள்ளே அழைத்து வந்தாள்..

தேனுவை சோபாவில் உட்காரவைத்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.. இரு உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன்..

வேண்டாம் என்று கையை பிடித்து தடுத்தாள் தேனு, இப்பதான் சாப்பிட்டேன் சமீ.. கொஞ்சம் நேரம் போகட்டும்.. குழந்தை எங்கடி..

தூங்கறான்.. இப்பதான் தூங்கவைச்சேன்...

தேனுவின் முகம் வாட்டத்திலே கண்டுக்கொண்டாள் சமீ, தேனு எதையும் நினைச்சு கவலைப்படாதேடி.. உன்னை இப்படி பார்க்க என்னால முடியலடா.. ஏதோ பறிக்கொடுத்தமாதிரியே இருக்க..

எல்லாத்தையும் தான்டி பறிக்கொடுத்திட்டேன்...

லூஸூ எதுவும் உன்னைவிட்டு போகல, போகாதுடி...

சமீயின் முகத்தை ஏறிட்டு பார்த்தாள், எப்படியிருக்காரு உன் அண்ணன்..

சிரிப்பு வந்துவிட்டது சமீக்கு, சிரித்தால் கோபப்படுவாலோ என்று அடக்கிக்கொண்டாள்...

அவருக்கென்ன நல்லாதான் இருக்காரு... பயங்கற யெங்கா இருக்காரு, போனவாரம் கூட பொண்ணு பார்த்தோம் தேனு... இந்த அண்ணன் தான் பொண்ணு பல்லு சரியில்ல சொல்லிச்சு.. வேணாம் சொல்லிட்டோம்.. எங்க ஆளுங்கல்ல கூட பார்க்க சொன்னாரு, அவருக்கு பிரியாணி சாப்பிட ஆசையாயிருக்காம்...

சென்னையில்தான் மூளைக்கு மூளை பிரியாணி கடையிருக்கே வாங்கி சாப்பிட சொல்றது..

ஹா..ஹான்னு சிரிக்க ஆரம்பிச்சிட்டா சமீரா.. தேனு பிரியாணின்னா வேற மீனிங்காம் அந்த அசோக் சொல்லுச்சு..

வெளங்காதவன் எல்லாத்துக்கும் டபுள் மீனிங்க வைச்சு பேசுவான் என்று மனதில் நினைத்துக்கொண்டாள்..

எங்கேயிருக்காரு... தேனு கேட்கும்போதே ரூமைவிட்டு வெளியே வந்தான் அசோக்..

தேனு அம்பானியா ஆகபோறேன் திரிச்சிட்டு இருக்கான் பாரு வரான் பாரு கேளு.. இவனுக்கு எல்லாமே தெரியும்.. நான் உனக்கு காபிபோட்டு எடுத்துட்டு வரேன்.. சமீ உள்ளே செல்ல..

ஏய், டெபிள் மேல பைல் வச்சிருத்தேனே எங்கடி அது...

ம்ம்.. அதுக்கு ஒண்ணும் காலில்ல வெளியே ஓடிபோறதுக்கு, கண்ணை திறந்து நல்லாபாரு அங்கதான் இருக்கும்..

எவ்வளவு திமீரு பாரு பேசியபடியே ஹாலுக்கு வந்தான்.. அப்போதுதான் தேனு சோபாவில் உட்கார்ந்திருப்பதை பார்த்தான்

வாம்மா தேனு.. எப்படிடா இருக்க...

நல்லாயிருக்கேனா.. கண்ணுல ஆபரேஷன்னு சொன்னாங்க பரவாயில்லையாடா..

நார்மலா தெரியுதுன்னா.. அவரு எங்கேயிருக்காரு, என்ன செய்யறாரு..

உன்கிட்ட அவனைபற்றி எதுவும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டான்... சாரிம்மா.

தேனு அசோக்கையே உற்று பார்க்க, எங்கே தான் தேனுவிடம் உளறிவிடுவோமோ என்று பயந்து, எனக்கு வேலையிருக்கு தேனு, ஒரு முக்கியமான மெயில் அனுப்பனும்.. என்று தன் அறைக்குள் சென்றான் அசோக்..

ஹப்பா.. இவங்க ரெண்டுபேருக்கிட்ட மாட்டிட்டு, எங்கடா மச்சான் இருக்க வாய்விட்டே புலம்பியபடி தன் செல்லில் இனியனை அழைத்தான் அசோக்..

ரிங் போய்க்கொண்டே இருந்தது.. கடைசி நொடியில் காலை அட்டன் செய்தான் இனியன்...

மச்சான் எங்கடா இருக்க..

ம்ம்..புஸ் புஸ்ன்னு மூச்சை வாங்கிக் கொண்டு மலேசியா டா..

எப்போடா போனே...

நம்ம லேகா கூட்டிட்டு வந்துச்சு... சூட்டிங்கா.. ஒன் மினிட் பேபி... என்று அவன் மேலிருந்த வெள்ளைக்கார பெண்ணிடம் கேட்டான்

யாருடா மச்சான்..

இங்க மிட் நைட் அசோக்.. கூட செம மஜா..

பொய் சொல்லாத இனியா..

நம்ப மாட்ட, வீடியோ கால் ஆன் செய்யுறேன் பாரு...

ஹாய் ப்யூட்டி சே ஹலோ, என்று காட்ட..

செம பிகரா இருக்குடா, மச்சான் பாதுகாப்பு முக்கியம்டா..

அதெல்லாம் உஷாரா அவளே எடுத்துட்டு வந்துட்டா.. சரி வைடா..

ம்ம்.. என்று அசோக் போனை கட் செய்ய.. கையில் காபி டம்பளரோடு கதவின் அருகே நின்று கேட்டுக்கொண்டிருந்தாள் தேனு... முகத்தில் எந்த வித ரியாக்ஷனும் இல்லை..

திரும்பி பார்த்த அசோக் பதறிபோனான்.. தேனூ...

உனக்கு தெரியும்தானே அசோக் அண்ணா... இவர்கள் பேசும்போது மறுபடியும் இனியன் அசோகுக்கு கால் செய்தான்..

செல்லில் வரும் டிஸ்பிளே பார்த்து, இனியன்தான் செய்றான் தேனு..

ஸ்பீகர்ல போட்டு பேசுங்க அண்ணா..

இனியா... என்னடா.

ஒண்ணுமில்லடா மச்சான்,எதுக்கு போன் செஞ்சே இனியன் வினவ..

நீ உன் வேலைபாரு இனி..

க்கும், அந்த பொண்ணு இல்ல, நான் அதுக்கு சரிப்பட்டுவரமாட்டேன்னு போயிட்டா..

லூஸூ என்னடா பேசற... தேனு பக்கத்தில் இருப்பதால் அதைப்பற்றி பேச அவாய்ட் செய்தான்..

அதான்டா அசோக், எனக்கு உணர்ச்சியே வரலையாம்.. இம்போடன்ட் சொல்லிட்டா...

இனியாயா... குரலை உயர்த்தி கூப்பிட்டான்.

உன்மைதான்டா சொன்னா, எவ்வளவு முயற்சி செஞ்சா, சரி அதைவிடு எதுக்கு போன் போட்ட..

மச்சான், தேனு...

என்ன, அவளைப்பற்றி எதுக்கு பேசற..

இல்ல நீ எங்கிருக்கன்னு கேட்டுச்சு..

எதுக்காம், நான் எங்கிருந்தா அவளுக்கு என்ன, எதாவது சொன்னீயா..

இல்ல மச்சான்..

திரும்பவும் அவக்கிட்ட ஏமாற மாட்டான் இந்த இனியன்... போதும்டா சாமி என் வாழ்கையில நான் பட்ட கஷ்டம்... யாருன்னா சனியனை தூக்கி பனியன் உள்ள விடுவாங்களா..

எல்லாம் செட்டில் செஞ்சிட்டுதான் வந்தேன், டைவர்ஸூக்கு அப்ளை செய்றதா சொன்னா, டூ டேஸ்ல வந்து பார்மாலீட்டிஸ் முடிச்சு கொடுக்கிறேன் சொல்லு... அவ போன் நம்பரையே தூக்கிட்டேன்.. சரி வைக்கிறேன்..

முக்கியமா சமீராகிட்ட எதுவும் உளறாத , எல்லாத்தையும் போட்டுக் கொடுத்துடுவா..

ம்ம்.. என்று போனை அனைத்தான்.

கண்கள் கலங்கி நின்றாள் இனியனின் தேன்மொழியாள்... தன் கண்களை துடைத்துவிட்டு, அசோக்கிடம் கேட்டாள்... அவரு வேலையை ரீசைன் பண்ணிட்டாரா.

ஆமாம் தேனு, நம்ம கார்மெட்ஸ் இப்போ வேற லெவல்ல இருக்கு... இவனுடைய யோசனைதான், இப்போ கூட நம்ம டிரஸ்ஸோட மாடலிங்காக தான் வெளிநாடு போயிருக்கான்..

அவரு கஷ்டப்பட்டு படிச்சாருண்ணா,

நீ அவனை எப்படி நினைக்கிற தேனு, நீ அவனை புரிஞ்சது அவ்வளவுதான் போல... இன்னும் அவனை தெரிஞ்சிக் ட்ரை பண்ணு.. இந்த உலகத்தில உன்னைதவிர அவனுக்கு எதுவும் உயர்ந்தது இல்ல...

சில நிமிடங்கள் இருவரும் அமைதியாக நின்றனர்... தேனு பப்பு எப்படி இருக்கான்டா...

நல்லாயிருக்கான் அண்ணா.

அவனுக்கு இருந்த ஒரே உயிர்ப்பு அவன் பையன்தான், அவனையும் பிரிச்சிட்டியே தேனு... போய் பாரு சாயந்திரம் ஆறு மணி ஆனா சில்ரன்ஸ் பார்க்ல போய் நிப்பான், அங்க வர பிள்ளைகளை வேடிக்கை பார்க்கிறதுக்கு, பார்க்க முடியாது தேனு..

அதான் அவன் இஷ்டத்திற்கு வாழட்டும் விட்டுட்டேன்.. அவனுக்கு உயிரே கொடுக்க இந்த நன்பன் அசோக் இருப்பான்...

தேனு சாப்பிட வா , என்று சமீரா தன் பிள்ளையை கூட்டிக்கு கொண்டு ரூமிற்குள் வந்தாள்..

தேனு அழுத கோலத்தை பார்த்து... என்னடி ஆச்சு, சமீ பதற..

ஒண்ணுமில்ல சமீ, போலாம் வா அவளை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்..

ஏய் தேனு, இவங்கெல்லாம் ஒரு ஆளுன்னு நீ ஃபீல் செய்யாதே... நடிப்பானுங்க.. விட்டா ஆஸ்கார் அவார்டு வாங்கிற ரேஞ்சுக்கு... நாம் நினைச்சா முடியாதது என்ன இருக்கு.. கண்ணை காட்டி சமீ கேட்க.. அன்று சாவியை திறந்து இனியன் வீட்டிற்கு போய் யாருக்கும் தெரியாமல் சமைத்ததை சொன்னாள்...

கவலையை மறந்து சிரித்தாள் தேனு..

திருட்டுதனமா கள்ளச் சாவிப்போட்டு இல்ல உள்ளே போனோம்... பழைய விஷியங்களை பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்...

இரண்டுநாட்கள் சென்றது....

காலை கதிரவன் தன் ஒளியை பூமிக்கு செலுத்த, விடியலின் சுறுசுறுப்பில் பறவைகள் கீச் கீச் கத்தின.. அந்த மெட்ரோ ப்ளாட்டின் விடியல் பால் பாக்கெட் போடும் பையனின் பைக் சத்தமும்.. காலை நீயூஸ் பேப்பர் போடும் ஆட்களின் நடமாட்டம் ஆரம்பித்தது...

அங்கேயிருக்கும் பாதையில் ஐம்பது வயது மேல் உள்ளவர்கள் வாக்கிங் என்ற பெயரில் நடக்க ஆரம்பித்தார்கள்.. நைட் லேட்டாக வந்த களைப்பில் படுத்திருந்த இனியனின் அலாரம் ஆறாகிவிட்டது என்று கூப்பாடுபோட.. அதன் தலையில் தட்டிவிட்டு தன் உடலை வளைத்து சோம்பலை முறி த்தான்..

வீட்டின் பால்கனி கதவை, திறந்து வழக்கமாக செய்யும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தான்... கீழேயிருக்கும் டம்பல்ஸை எடுத்து நிமிர எதிர் பால்கனியில் நீலநிற லாங் ஸ்கர்ட்டில் மேலே லைட் மஞ்சள் நிற டாப்ஸில் கையில் காபி கப் வைத்து நின்றிருந்தாள் அவன் தேவதை..

சட்டென்று அவளை பார்த்த இனியன், என்னடா இது மூனுமாசமா இவள நினைக்கவேயில்ல எப்படி கனவா அவ பிம்பம் தெரியும்.. இந்த அசோக் பையன் பேசினா இவளப்பற்றி.. ச்சே அதான் கனவுபோல், ப்ளடி இடியட் உன் அத்தியாயம் முடிச்சிடுச்சிடி.

திரும்பவும், கீழே குனிந்து நிமிர்ந்து பார்த்தான், தன் இதழ்களால் காபியின் ரூசியை அறிந்து மிடறு குடித்தாள்.. அவளுக்கு மூன்றடி தள்ளி பப்பு கையில் காம்ப்ளான் கப்போட நின்றிருந்தான்.. ஹாய் டாடி என்று ப்ளையிங் கிஸ் அனுப்பினான்..

தான் செய்த உடற்பயிற்சி கருவியை கீழே போட்டு உள்ளே சென்று கதவை தாளிட்டான் இனியன்..

தன் தலையை கதவின் பின்னால் சாய்ந்து நெஞ்சை பிடித்துக்கொண்டான் இனியன்.. ஜன்னல் வழியே எதிர்வீட்டு பால்கனியை பார்த்தான்.. பப்புவின் தலையின் கேசத்தை சரிசெய்துக் கொணாடிருந்தாள் தேன்மொழியாள்..

மச்சான்.. என்று அசோக்கிற்கு போனை போட்டான்..

---- உன்னில் சிக்க வைக்கிற
 
Nirmala vandhachu ???
 
பழைய பன்னீர் செல்வம்மா மாறி இருக்குற இனியனையும் தேனுவையும் பார்க்க ??????....
இவளின் உயிர் _ இனியன்
இவனின் தேவதை .... தேனு
இப்படி இருக்க _ எதற்கு
இந்த விலகல்.....
 
Top