Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் காதல் ஒரு வரமாய்....1

Advertisement

வாழ்த்துக்கள் சிஸ் 🤩 🥰 🤩

அமிர்தா 🙁🙁🙁 பெத்தவங்க இல்லாமல் தனி ஆளாக இருப்பது கொடுமை தான் 🤨 🤨 🤨 அதுவும் பொண்ணுங்களுக்கு இருக்க பிரச்சினைக்கு ரொம்ப கவனமா இருக்கணும் 🤭 🤭 🤭 🤭

அமிர்தா அம்மா கனவை நிறைவேற்றிடுவாளா 🧐🧐🧐🧐


அவன் எப்பவும் போற வழி தான் போல 😉 😉 😉 இவ லேட்டா வந்துட்டு அவனை தப்பா நினைச்சு ஓடுறா 🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐💐💐

அருமையான ஆரம்பம்..... ❤️
 
Top