Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில்.......13

Advertisement

டேய் டேய் உனக்கு இருக்குறது வாயா இல்ல வாய்க்கலா.... இப்படி பேசுற நீ.... எந்த பக்கம் போனாலும் gate போட்டா எப்படி
 
டேய் டேய் உனக்கு இருக்குறது வாயா இல்ல வாய்க்கலா.... இப்படி பேசுற நீ.... எந்த பக்கம் போனாலும் gate போட்டா எப்படி
Thanks sis ?
 
எழிலு குழவிக்கல்லு பக்கத்துல இருந்தா அவனோட தலையிலையே தூக்கிப்போடு. பக்கிப்பய நொசநொசன்னு பேசிகிட்டே இருக்கான். குத்தவாளிய குறுக்குவிசாரணை பண்ணறமாதிரி பண்ணறானே.
 
எழிலு குழவிக்கல்லு பக்கத்துல இருந்தா அவனோட தலையிலையே தூக்கிப்போடு. பக்கிப்பய நொசநொசன்னு பேசிகிட்டே இருக்கான். குத்தவாளிய குறுக்குவிசாரணை பண்ணறமாதிரி பண்ணறானே.
Thanks sis ?
 
ரைட்டர் ஜீ அப்ப குழவிக்கல்ல ரெடி பண்ணப்போறீங்களா? அப்ப நானும் தேங்க்யூ.
குழவி கல்லை எடுக்க போயி யாரு கதிரவன்கிட்ட திட்டுவாங்குறது எனக்கு பயமா இருக்கே sis??
 
குழவி கல்லை எடுக்க போயி யாரு கதிரவன்கிட்ட திட்டுவாங்குறது எனக்கு பயமா இருக்கே sis??
ரைட்டர் ஜீ என்னாது இது? அவுனுக்கு தெரியாம தூக்கிறலாம். அதுவேண்டாம்னா அதிகமாகப் பேசற வாயை ஊசிவச்சி தச்சிறலாம். அப்பதான் எழிலு அவனோட வாய்கிட்ட இருந்து தப்பிக்கமுடியும்.kriti-dance.gif
 
ரைட்டர் ஜீ என்னாது இது? அவுனுக்கு தெரியாம தூக்கிறலாம். அதுவேண்டாம்னா அதிகமாகப் பேசற வாயை ஊசிவச்சி தச்சிறலாம். அப்பதான் எழிலு அவனோட வாய்கிட்ட இருந்து தப்பிக்கமுடியும்.View attachment 3799
ஊசியா!!!!!....தச்சாலும் அவன் கண்ணுல பேசியே படுத்துவானே ??
 
Top