உன் சுவாசம் என் மூச்சில் ......7

Advertisement

மீனாட்சி அம்மன் பத்தி சொன்ன சிறப்பு.... டேய் டேய் உன்னை பத்தி சொல்ல என்கிட்ட ஒன்னும் இல்ல
 
எழிலோட அம்மா அருமையான விளக்கம் குடுத்தாங்க மதுரை மீனாட்சி அம்மனை வச்சு. தம்பி கதிரவா குடும்ப கப்பலை இப்பதானே ஓட்ட ஆரம்பிச்சு இருக்கறே.அதுக்கு ரூல்ஸூ, கண்டிஷன் எல்லாம் போட்டவன் எல்லாம் தலை தெறிக்க காணாம போயிட்டாங்க. உன்ற நிலமை எப்படியோ? நினைச்சாலே பரிதாபமா இருக்கு.??????
Thanks sis ?
 

Advertisement

Advertisement

Back
Top