Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 11

Advertisement

கீர்த்தி வசுமதி மாதிரி அப்பாவி..... ஆனா ப்ரீத்தி அப்படியே ப்ரகாசத்தோட வாரிசு.... எவ்வளவு திட்டம் போட்டு செயல் பட்டுருக்கா பதினாலு வயசுலயே.... பழிவெறியில ரொம்ப மோசமா குரூரமா மாறிட்டா.... சரணை ஏமாத்தி அசிங்கப்படுத்தி சொந்த தங்கச்சி வாழ்க்கையையே பறிச்சுன்னு என்னவெல்லாம் பண்ணிட்டா... 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

காதல்ன்ற பேர்ல சரணை அடைய இந்த வழியை தேர்ந்தெடுத்து இருக்கா... இவ நோக்கம் பிரகாசம் மட்டும் இல்லை சரணும் தான்... ஆரம்பத்துல இவளோட தைரியம் நிமிர்வு பிடிச்சது இப்போ இவளை பிடிக்கவே இல்லை... இதுல குழந்தை வேற...
முழு கதையும் படிச்ச பிறகு ப்ரீத்தியை பிடிக்கவும் வாய்ப்பு இருக்கு படிச்சிட்டு சொல்லுங்க பேபி... இந்த கதை படிக்காம விஷ்வாவை படிச்சா உங்களுக்கு நிச்சயம் அவனை பிடிக்காம போகும் 🥺🥺🥺அப்புறம் ஹீரோ ஆர்மியே அவனுக்கு எதிரா பொங்கினா நான் என்ன செய்ய :rolleyes::rolleyes:
 
Top