உயிர் நிறைகிறேன் அழகா-3

Advertisement

ஏண்டீம்மா அகல்யாஆஆஆஆஆஆ பொண்ணு
இம்புட்டுக்காண்டி சீம்பாலுக்கு அம்புட்டு பேச்சா?
ஹா ஹா ஹா
நமது பாண்டி அண்ணனின் பள்ளிக்கூட லீலைகள் மிகவும் அருமை
ஆனாலும் அந்த கேரளா டீச்சர் இந்த அப்புராணி பாண்டி பையனைத்தானே நம்பியிருக்காங்க
அகல் புள்ளையை நம்பலையே
ஹா ஹா ஹா
அழகான பொண்ணுங்கெல்லாம் தங்கச்சி முறை
ஓட்டை உடைஸல் பொண்ணுதான் எங்கள் பாண்டி மன்னருக்கா?
அய்யகோ என்ன கொடுமை இது சரவணா?
யாருப்பா அந்த வினோத்து?
அவன் மெண்ட்டலானதுக்கு எங்கள் மதுவந்திதான் காரணமா?
அதான் அவ மேல ராஜவர்மன் அண்ணனுக்கு வம்பா கோவம் வருதா?
ஆனாலும் அந்த வினோத் தன் தகுதியறிந்து ஆசைப்பட்டிருக்கணும்
 
அங்கே சோஷியல் டிரிங்க், இங்கே சீம பால் நல்லாயிருக்கு பொருத்தம், அழகை பாம்பு கூட வர்ணித்ததும் அழகாக இருக்கிறது. சிஸ்
 

Advertisement

Advertisement

Back
Top