உள்ளம் உன் வசமாக - 6

Advertisement

பூபாலனோட அதிரடி பேச்சும், ராக்காயீ பாட்டி கொடுத்த கொட்டும் மகன்களை அடக்கிருச்சு:love::love::love:.
பத்மாவுக்கு அறிவு இருக்கா இல்லையான்னு தெரியலை,மீனாக்ஷி அப்படி சொல்லி அழுதானு சொன்னபிறகும் , பாண்டி எடுத்து சொன்ன பிறகும் சொன்னதையே சொல்லி அவசர கல்யாணம் நடக்க காரணமாகிட்டாங்க.
சோழனுக்கு விஷயம் தெரிஞ்சுதான் கோபமா வந்தானோ. இப்ப கொரோனா, என்ன நடக்குமோ.
 
ஒரு கல்யாணத்த பண்றதுக்குள்ள எத்தனை கலாட்டா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ராக்காயி பாட்டி பெரிய வாத்தி கனகா சூப்பர்..... மத்தவங்களுக்கு எல்லாம் அவங்க சுயநலம் தான் பெருசு....

பாண்டியன் இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு சட்டுனு கல்யாணத்த பண்ணிட்டு வந்துட்டான் .....😂😂🤩🤩🤩

I
சிவப்பிரகாசம் உங்களால தான் எல்லாமே.... அண்ணன் தம்பி எல்லாம் அவங்கவங்க பிள்ளைங்க விருப்பத்தை மதிக்கிறாங்க..... ஆனா நீங்க 😠🤷‍♀️ சோழன் நல்லா கேட்டான்......

இருக்குற பிரச்சனையில அடுத்த புயலா... 😳😳😳
 
மறுபடியும் மொதல்ல இருந்தா மனுநீதிச் சோழனுக்கு எப்பதா ரதிமீனாவ கல்யாணம் பண்ணி கொடுப்பீங்க
 

Advertisement

Advertisement

Back
Top