ஊர் பேசும் ஓவிய சிலையே -10

Advertisement

அவ கண்டிப்பா மெண்டல் தான்,.. நான் தான் சொன்னேனே அது உருட்டுன்னு கேட்டீங்களா🙁🙁🙁🙁.
அதுக்குள்ள ஒரு பச்சை மண்ணை என்ன எல்லாம் பேசிட்டீங்க🥺🥺
View attachment 10164
1722955773734.png

இல்ல புரியல என் செல்ல குட்டியவா மெண்டல் சொல்லிடீங்க 🤧🤧🤧
 
அடப் பைத்தியமே.... 🥶🥶🥶🥶🥶
இப்படி ஒரு பொய்யை சொல்லி சேனா வயித்துல புளியை கரைச்சுட்டா.....
அவனும் என்னவோ யோசிட்டான் கொஞ்ச நேரத்துல...... 😖😖😖

சேனா 🥰 அப்போ கூட அவளுக்கு என்னாச்சோன்னு கலங்குறானே தவிர விட்டுக் குடுக்கல.....🤗😍


கனகாவோட அண்ணியும் அவங்களை மாதிரியே இருக்காங்க ..... இப்போ எதுக்கு திடிர் விஜயம் பையனோட..... 🤔
பாவம் அந்த புள்ள :D:D:D:D
 
என்னன்னாலும் மயூவோட விளையாட்டு கொஞ்சம் anti-climax தான்.....

ஒத்த சொல்லுல உசுரையே ஆட்டி வச்சுட்டன்னு புலம்புறவன் இன்னொரு நாள் நம்பாம விடப்போறான்......
நன்றி சகி 🥰 🥰 🥰
 

Advertisement

Advertisement

Back
Top