எங்க ஹீரோ அப்பறம் எப்படி ரொமான்ஸ் பண்றதுசெந்தில் நல்ல மனுஷனா இருக்காரு இவருக்கு கனகம் மாதிரி ஒரு பொண்டாட்டி.....
கோசலை பாட்டி இந்த விஷயத்தை மயூவைத் தேடி போய் சொல்லியிருக்க வேண்டாம்...
சேனா எப்போவும் மயூரியை விட்டுட மாட்டான்...
ராஜேந்திரன் தெரிஞ்சே பொண்ணை இப்படி ஒருத்தனுக்கு கட்டிக் குடுக்குறாரு...![]()

