ஊர் பேசும் ஓவிய சிலையே - 12

Advertisement

😍😍😍

இரு துளி கண்ணீர் விழுந்த டீயை குடிக்கிறான்... ஒருவேளை போலீஸ்க்கு "கண்ணீர் இஸ் த சீக்ரெட் ஆஃப் எனர்ஜி" ஆ இருக்குமோ? 😛😛

ஓ, இவரு பொண்ணை கையில தூக்கிட்டு வருவார், நாங்க இந்த பாட்டை போடணுமோ? 😎😎

சேனாபதி சார்
1723637702152.png
 
View attachment 10460
சொல்லுங்க உண்மையை சொல்லுங்க யார் நீங்க எத்தனை கதை எழுதியிருக்கீங்க என்ன பேர்ல எழுதுறீங்க 🧐🧐😀😀😀😀😀😀
Neenga vera ean sis..🤷 comments podavey mudiya mattudhu🤷 etho irukura ariva light a use panni etho kettutean.. kutham than..🙄 athukunu ipdiya kai ya pidichu izhukuradhu😬😬
 
கனகம்.....

மயூரி பாவம்...

அச்சோ பூஜா கல்யாணம் நடந்துடுச்சா...

தேவா அவளோட அப்பா யாருனு கண்டுபிடிப்பானா
 
கனகம்.....

மயூரி பாவம்...

அச்சோ பூஜா கல்யாணம் நடந்துடுச்சா...

தேவா அவளோட அப்பா யாருனு கண்டுபிடிப்பானா
நன்றி சகி 🥰 🥰 🥰
 

Advertisement

Advertisement

Back
Top