Nice
Nirmala vandhachuவணக்கம் நட்புக்களே இதோ "ஊர் பேசும் ஓவிய சிலையே" புதிய பதிவு
ஊர் பேசும் ஓவிய சிலையே 16 - https://tamilnovelwriters.com/ஊர்-பேசும்-ஓவிய-சிலையே-16/
எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கைக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்றாங்க செய்யும் போது பின்விளைவுகளை பத்தி யோசிக்கறதில்லை நன்றி மாசேனாவோட சித்தப்பா குடும்பமே வேஸ்ட் தான் போலதங்கச்சி படிக்க அனுப்புனா காதலிச்சு ஊர் சுத்திக்கிட்டு இருக்கா
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மயூரி கர்ப்பமா இருப்பா அதான் அவசர கல்யாணம் செய்றாங்களாஅடியே கனகம் உன் சின்ன பொண்ணு தான் வயிற்றை தள்ளி கிட்டு வந்து நிக்க போறா
மிரண்டா பொண்ணு வேண்டாம் என்று தூக்கி போட்டுட்டு போயிட்டு இப்போ அவளுக்கு கடனை அடைக்க மயூரி தேவைபடுறாளா
அந்த பணக்காரனுக்கு மயூரிய கல்யாணம் செஞ்சு கொடுத்து பிஸ்னஸ் பிரச்சினைய சரி பண்ண நினைக்குறா![]()
![]()
இதுக்கு ஒஸ்கர் துணை போறாரா
இவ உயிரோட இருக்கிறது மயூரிக்கு தெரிஞ்சா எவ்வளவு வருத்தபடுவா
சேனா அந்த ஒஸ்கர் கிழவன் வருவதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிரு![]()
இந்தாம்மா கனகம், அடுத்தவங்க பொண்ண பத்தி புரளி பேசும் முன்னாடி உன் மக வேல்விழியை மனசுல வச்சு பேசு. இப்போ நீ மயூரிக்கு நடக்கும்னு நினைச்சது, நாளைக்கு உன் பொண்ணுக்கு பலிச்சிடப்போகுது![]()
நடக்குனுமாஎவ்ளோ பரபரப்பு....
கல்யாணம் ஒழுங்கா நடந்திரும்ல???
நன்றி சகி
மயூரி சுற்றி எல்லாமே சுயநலம்...பெற்றவர்கள் உட்பட
செந்திலை தவிர அவரின்
குடும்பத்தார் ...waste
Nice update![]()