ஆமா வெயிட்டிங் வெயிட்டிங் நானும்சேனா மயூரி டும் டும் டும் நல்ல படியாக முடிஞ்சுது![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ராஜேந்திரன்ஆடிய ஆட்டம் என்ன
பேசிய பேச்சு என்ன
இப்போ சேனா குடும்பத்து முன்ன தலை குனிஞ்சு நிக்குறியே
ஒஸ்கர்உங்களுக்கு தான் வெயிட்டிங்
![]()
![]()
![]()
![]()
நன்றி சகி
சின்ன பொண்ணு விழி..நீயும் இப்படியா
சேனா,மயூரி ....இதே நம்பிக்கை,புரிதலோடு இருக்கட்டும்![]()
நன்றி நன்றிமணமக்கள் இன்று போல என்றும் வாழ்க வளமுடன் நலமுடன்![]()
அவர் வந்து விருந்து வைக்க போறாரு உங்க ஹீரோக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா அவர்கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணுவான்ரகுவரன் அத்தை பொண்ணுகிட்டயே நல்லவன் வேஷம் போட்டு ஏமாத்த பார்க்குறான்
ராஜேந்திரனுக்கு இப்போ தான் புத்தி வந்துருக்கு செஞ்ச தப்பு புரியுது......
சேனா மயூரி
கல்யாணம் முடிஞ்சுடுச்சு
ஓஸ்கர் இனி என்ன பண்ணுவாராம் .....![]()