Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -11

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -11

இன்று ஞாயிற்றுக்கிழமை நேதாஜி காலனி முழுக்க பந்தல் போடப்பட்டது... சடங்கு சுற்றும் மேடையை பூக்களால் அலகரிக்கபட்டன... காலையிலே ஸ்பீக்கரில் புதிய பாடல்கள் அலறிக்கொண்டிருந்தன...

அழகிய பட்டுசேலை உடுத்திருந்தாள் மென்மலர்... பீயூட்டி பார்லரில் வந்த பெண்மனி ரூமில் அபிக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.. சந்தனம் கிண்ணம், பண்ணீர் சொம்பு என்று தேவையான பொருட்கள் எடுத்துவைத்துக்கொண்டிருந்தாள்... கூடவே அவளின் மாமி ராதாவும் உதவி செய்தார்..

மலர் பெரிய குத்துவிளக்கு எடுத்துவைச்சியா... நலங்கு வைப்பவர்களுக்கு வெத்தலை பாக்கு பழம் கொடுக்கனும்..

எல்லாம் எடுத்து வைச்சிருக்கோம் ராதாக்கா என்றார் சாரதா... பட்டுபுடவை தங்கநகைகளில் அந்த காலனியின் இல்லதரசிகள் மின்மினுக்க... ஆண்மகன்களோ வேட்டியில் கலக்கினர்..

சமையல் கூடத்திலும், பந்தியிலும் அவர்கள் வேலையாக இருந்தது...

அப்பா, சித்தப்பா உங்க எல்லாரையும் ஜானகி பாட்டி வரச்சொன்னாங்க.. அங்கே மலருக்கும் ஜீஜே மாமாவுக்கும் சண்டையாம் என்று சிறுவன் அனிரூத் சொல்ல...

என்னாச்சு என்று அந்த காலனியின் ஆண்கள் மலர்வீட்டுக்கு வந்தார்கள்..

கையை பிசைந்து கொண்டு இருந்தாள் மலர்.. இல்ல ஜீஜே இங்க எந்த பங்க்ஷன் நடந்தாலும் சம்பிரதாயம் இதுதான்..

நான் ஒத்துக்க மாட்டேன்.. என்னடி இளிச்சவாயன் என் நெத்தியில ஒட்டியிருக்கா..

என்னாச்சு தாமஸ் கேட்க..

அது அங்கிள்..முதல் சீர் நம்ம நரசிம்மன் ஐயாதான் செய்வார்..

அட ஆமால்ல இதை யோசிக்கலையே நடராஜன் சொல்ல..

நான் எல்லா ஏற்பாடும் செய்வேன் அவர்வந்து சீர்வைப்பாராம் இது எந்தவிதத்தில நியாயம்.. நான் வாங்கினதெல்லாம் வேஸ்டா..

அப்படி நினைக்காதே ஜீஜே, அவர்கிட்ட எடுத்து சொல்லலாம்...

ஜீஜே நீ கொஞ்சம் வா என்று அவன் கையை இழுத்துக்கொண்டு ஹாலின் மூளைக்கு சென்றாள்.. நீ மட்டும் எனக்கு எந்த உறவு... தாம்தூம்முன்னு ஆடுற..

ம்ம்...செலவு நான் செஞ்சிருக்கேன்டி..

டின்னு சொல்லாதே எனக்கு கோவம் வருது மலர் எச்சரிக்க..இவர்களின் வாக்குவாதம் தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு புருஷன் பொண்டாட்டி சண்டைப்போல் இருந்தது..

என்ன ஜோடி பொருத்தம் லட்சுமணா, இவங்களுக்கு சீக்கிரம் முடிச்சு போடனும் ஜானகி சொன்னார்..

உடனே தாமஸ் அந்த சீர் நம்ம மலருக்கு கொடுக்கட்டும்.. அவதான் பெரியவ, முதல்ல இவளுக்குதான் செய்யனும் என்று யோசனை சொன்னார்..

இவன்கிட்ட முறைச்சிக்கனா வேலைக்கு ஆகாது... ரொம்ப வீம்பு பிடிப்பான்... மனதில் நினைத்துக்கொண்டாள் மென்மலர்..

ஜீஜே... ப்ளீஸ் கோவிச்சிக்காதே இந்த முறைமட்டும் விடேன்..

நோ... அதென்னா இந்த முறை, உங்கவீட்டுல வேற பொண்ணாயிருக்கா... ஏற்கனவே நீ வயசுக்கு வந்துட்டே... இன்னோரு பங்க்ஷன் எப்படி வைக்கமுடியும்... உங்க தாத்தாகிட்ட சொல்லு என் கல்யாணத்து செய்யுங்க தாத்தான்னு...

வாங்க இரண்டுபேரும்... நாங்க முடிவுபண்ணிட்டோம் என்று அழைத்தார்கள்... ஜீஜேவும்,மலரும் அவர்களிடம் வர..

மலர் நரசிம்மன் ஜயா அபிக்கு செய்யட்டும்.. ஜீஜே உனக்கு செய்வாரு..

எனக்காக... எத்தனை முறை செய்வாங்க மாமா..

இன்னைக்கு ரொம்ப முகூர்த்த நேரம் அதனால உங்க நிச்சயதார்த்தமும் நடத்திடலாம் ஐடியா பண்ணிருக்கோம்..

அய்யோ அதெல்லாம் வேண்டாம் தாமஸ் அங்கிள்..

நீ சும்மாயிரு மலர் சாரதா அதட்ட..

தம்பி உங்களுக்கு சம்மதமா... உங்க சீர மலருக்கே கொடுங்க..

மலரை பார்த்தான் ஜீஜே... கண்களாலே கெஞ்சினாள் ஸாரி ஜீஜே.. அவங்களுக்கு தெரியாதுதானே நீ யாரென்று..

பரவாயில்ல சூப்பர் ஐடியாவா இருக்கு...

சரி எல்லாரும் அவங்க வேலையை பாருங்க... இன்னும் ஒரு மணிநேரத்தில ஆரம்பிச்சிடலாம்... கூட்டம் கலைய

மலர் அவனிடம் வந்தாள்... சாரி ஜீஜே.. சும்மா நடிப்புதான் ஒகேவா ஜீஜே...

ம்ம் என்று தலையை ஆட்டினான்.. அவள் செல்லவும் ராக்கிக்குதான் போனை அடித்தான்..

ராக்கி உடனே காரை எடுத்துட்டுவாடா...

என்னாச்சு பாஸ்...

சொல்லுறதை செய்..

அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்கள் காலனிவெளியே கார் நின்றது..

இங்க பெரிய நகைக்கடைக்கு போடா..

சரிங்க பாஸ்..

குன்னூரில் மிகப்பெரிய நகைக்கடை.. அவளுக்கு பொருத்தமான வைர நெக்லஸை எடுத்தான்.. இரண்டு மோதிரமும் எடுத்துக்கொண்டான்..

எப்படிடா இருக்கு..

ரிங் செமையாயிருக்கு பாஸ், ஏதோ ப்ளவர்போல இருக்கு..

ம்ம்.. அவளுக்கு தான்.

......

பட்டுவேட்டியில் ராஜாபோல வந்தான் ஜீஜே.. எதிர்பக்கம் சேலையுடுத்தி மலரோடு இரண்டு பெண்களும் வந்தார்கள்.. மேடையோரம் குஷன் சேரில் நரசிம்மன் உட்கார்ந்திருந்தார்..

அந்த ஸ்டேஜில் இருவரும் பக்கத்தில் நிற்க, முதல்முறையாக சீர் செய்கிறான் ஜீஜே... அவனுக்கு ரொம்ப பிடித்துபோயிற்று இந்த விழா..

இருபத்தொரு தட்டில் சீர் வர.. அவளுக்கு மாலையை அணிவித்து தான் கொண்டுவந்த வைர நெக்லஸை அவளுக்கு அணிவித்தான்..

அதற்குள், நடராஜன் மைக்கில் இரண்டுபேருக்கும் இன்று நிச்சயம் என்று அறிவித்தார்... தான் கொண்டுவந்த மோதிரத்தை பாக்கெட்டிலிருந்து எடுத்தான்...

அவள் கையைபிடித்து மோதிரத்தை அணிவித்தான்... இவளும் மோதிரத்தை போட்டுவிட்டாள்.. அங்கே ஒரே கைதட்டலாக இருந்தது...

அவள் கையை பிடித்து கீழே வந்தான்... இருவரும் வந்தவர்களை வரவேற்றனர்.. அபியை உட்கார வைத்து நலகு சுற்ற ஆரம்பித்தனர். மலரின் கையை விடவேயில்ல ஜீஜே...

அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது... ஜீஜே...ஜீஜே கையை விடு..

மாட்டேன் என்பதுபோல் பார்த்தான்..

இது சும்மா ஆக்டிங் ஜீஜே... விடுப்பா ப்ளீஸ் வந்தவங்களை கவனிக்கனும்.. நரசிம்மன் தாத்தா என்ன நினைப்பாரு, சாப்பிடாம கிளம்பிடுவார் ஜீஜே..

சரியென்று கையை விட்டான்.. ஹப்பா என்று அந்த இடத்தைவிட்டு ஒடினாள் மலர்விழியாள்..

ஜீஜேவிடம் வந்தான் ராக்கி... பாஸ் மாஸா கொண்டாடிங்க இந்த பங்க்ஷனை... நான்-வெஜ் சூப்பர் பாஸ்.. ஒரு கட்டுகட்டிடேன்...

ராம்பிரகாஷ் ஸார் வந்திருக்காரு, பந்தியில உட்காரவச்சிட்டு வந்தேன்.. பாஸ் இன்னும் பத்துநாள்ல நீங்க சி.இ.ஓ ஆகனும்... போதும் ரெஸ்ட் எடுத்தது சீக்கீரம் ஆபிஸூக்கு வாங்க..

ம்ம்... பற்கள் தெரியாமல் புன்சிரிப்பை தந்தான்... பாஸ் கல்யாண மாப்பிள்ள மாதிரி இருக்கீங்க.. என் கண்ணே பட்டும் போல..

ஒரு தேஜஸ் தெரியுது பாஸ்... ஏதோ சம்திங் ராங்.. கொஞ்சநாளா சரியில்ல..

போடா எவ்வளவு வேலையிருக்கு கதைபேசறான்..

ஒருபக்கம் போட்டோவும் வீடியோவும் எடுத்துக்கொண்டிருந்தனர்... அந்த நிகழ்ச்சியை நின்று பார்த்தான் ஜீஜே... இதுவரை இப்படி அவன் அனுபவித்து இல்லை... எல்லோரும் இருந்து அனாதை... ஆனா யாருமில்லாமல் அத்தனைபேரும் இவளை தாங்குறாங்க... ஐ லைக் இட்..

இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தாள் மென்மலர்... என்ன பார்க்கிறீங்க ஹீரோ ஜானகி குரல் கேட்டு திரும்பி பார்த்தான் ஜீஜே..

என்னவளை சைட் அடிக்கிறேன் ஜானு..

போங்க தம்பி எனக்கு வெட்கமா இருக்கு நீங்க ஜானூ சொன்னது...

அவரின் இரு கண்ணங்களை கிள்ளி முத்தமிட்டான்.. தேங்க்யூ உங்க ஐடியாவுக்கு..

பின்ன பேபி பார்ம் ஆயிடுச்சுன்னா... கஷ்டம் தம்பி..

கவலை படாதீங்க.. குழந்தை பிறக்கிறதுக்குள்ள நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்...

கொஞ்சம் நாளைக்கு கவனமா இருங்க ஜீஜே தம்பி..

நீங்களே பாருங்க ஜானு... நான் கன்ட்ரோலா இருக்கேன்... இவதான் என்னை ஊசுப்பேத்தறா.. பாருங்க எப்படி பார்க்கிறா..

ஆமாம் தம்பி... உன்மேல ரொம்ப பாசம் நம்ம மலருக்கு..

ரொம்பபப... ஜானு.. யூ நோ நைட்டூ ஆனா ஜீஜே காலு வலிக்குது.. இங்க பிடிங்க அங்க பிடிங்க சொல்லுறா.. அப்பறம் பயங்கறமா ஏஏவா பேசறா

அடியாத்தீ...

சரி பாவம் சின்னப்பொண்ணு, அதுவும் மாமா பொண்ணு எப்படி விடமுடியும்... ஏங்கிட கூடாதுன்னு சிலபல டச்சீங்...

முதல்ல உங்க ரெண்டுபேருக்கும் கல்யாணத்தை பண்ணிவைக்கனும்... அதுவரைக்கு உங்க ரொமன்ஸை நிறுத்தி வை ஜீஜே...

ட்ரை செய்றேன் பாட்டி..

........

இரண்டுநாட்கள் சென்றது... மலர் ஜீஜேவின் ரூமிற்குள் நுழைந்தாள்... ஜீஜே எவ்வளவு செலவாச்சுன்னு தெரியல... திட்டுவீங்க தெரியும்... பங்க்ஷன் செலவு முழுக்க நான் கொடுத்திறேன்... இந்தாங்க இரண்டுலட்சம் இருக்கு என்னால முடிஞ்சது..

நான் கேட்கலையே..

என் தங்கச்சிய நான்தான் பார்த்துக்கனும் ஜீஜே... இது என்னுடைய குடும்பம்... நீங்க யாரு இதை செய்ய..

சரி கொடு.. காலையிலே வருமானம்.. வாங்கிக்கொண்டான்..

கையில் ஒரு நகைப்பெட்டி எடுத்துவந்தாள்.. ஜீஜே இந்த நெக்லஸ் வேணாம்... ரொம்ப காஸ்ட்லி போல... நீ எடுத்துக்கொடுத்த ட்ரஸே போதும்... ஆமாம் கேட்கனும் நினைச்சேன் அந்த புடவை எவ்வளவு விலை என்று வைதேகி அத்தை கேட்டாங்க...

முகத்தை தூக்கி வைத்துக்கொண்டான்... கேட்டு என்ன செய்யபோறாங்க அவங்க பொண்ணை எனக்கு கட்டிக்கொடுக்க போறாங்களா.. போடி வெளியே...

நைட் முழுக்க திரும்பி திரும்பி படுத்தான் தூக்கம் வரவில்லை ஜீஜேவுக்கு.. எப்படி கொடுக்கலாம் அவ.. மோதிரத்தையும் திருப்பி கொடுத்துட்டா...

வெளியே அடைமழை பெய்தது.. பேய் காற்று அடிக்க..கரண்ட் கட்டானது... இடிசத்தம் விண்னை பிளக்க...

அய்யோ இவ வீட்டுல யூபிஎஸ் இல்லையே.. உள்ளே தூங்கவில்லை வெளியே வந்தான்... பயந்துபோய் படுத்திருந்தாள் மலர்...

சன்னலெல்லாம் அடைத்திருந்தது.. காற்றே வரல கதவை திறக்கட்டா மலர்..

வேணாம் ஜீஜே எனக்கு இடியென்னா பயம்... பக்கத்தில் படுத்திருந்த அபி தூங்கிவிட்டாள்...

சரி நான் சோபாவுல படுக்கிறேன்.. நீ தூங்கு, காலை நீட்டி படுத்துக்கொண்டான்..

டமால்ன்னு இடி இடிக்க... அர்ஜூனா என்று பயந்து உட்கார்ந்தாள் மலர்...

மலர் படு... ஒண்ணும் ஆகாது...

சோபாவில் படுத்து கீழே கையை நீட்டியிருந்தான்... தூங்காமல் பயந்தாள் மலர்.. அவள் கையை பற்றிக்கொண்டான்... அன்று காரில் மோதி சுயநினைவில்லாமல் இருக்கம்போது எப்படி அவள் கையை பிடித்திருந்தானோ அப்படியே தூங்கினான்...

.......

அடுத்தநாள் லேட்டாக எழுந்தான்.. அபியும், ஹரியும் ஸ்கூலுக்கு சென்றுவிட்டார்கள்.. ஜீஜே குட்மார்னிங்... மலர் காலை வணக்கம் வைத்தாள்..

ம்ம்... டிபன் செஞ்சு வைச்சிட்டேன் எனக்கு டைமாயிடுச்சு கிளம்பறேன் என்றாள்..

ஏய் இன்னைக்கு உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷியம் பேசனும்.. ஹாப் போடு..

லீவ்வா ஜீஜே முக்கியமான வோர்க் இருக்கு.. அதுக்குள் அவள் மாமாவுக்கு போனை போட்டு லீவ் சொல்லிவிட்டான்...

ஜீஜே நீங்க டூ மச்சா செய்ற..

இன்னும் ஒண்ணும் செய்யல.. அவன் முனுமுனுக்க.. இரு நான் குளிச்சுட்டு வரேன்..

அவனுக்கு டிபன் எடுத்துவைத்தாள் .... சொல்லுங்க ஜீஜே என்ன விஷியம்..

மெதுவாக மென்றான் இட்லியை.. பிறகு கையை கழவி விட்டு, சோபாவில் அமர்ந்தான்... தன் பக்கத்தில் உட்காருமாறு கையை காட்ட.. வந்து அமர்ந்தாள் மென்விழியாள்..

எனக்கு நீ சொன்னது வந்தது..

என்னது.. மொட்டையா வந்ததுன்னா என்ன நினைப்பாங்க ஜீஜே..

ப்ச் அதான் நீ சொன்னீயே, வாழ்க்கை இன்ட்ரஸ்டா இருக்கனு அதுக்கு லவ் செய்யனும்.. அதான்.. லவ்..

நிஜமா... ஜீஜே சூப்பர்.. கையை கொடுத்தாள்...எப்படிப்பா..

அவன் ஒரு பக்க கண்ணம் குழிவிழ சிரித்தான்.. வந்துச்சு எனக்கே பயங்கற சர்ப்ரைஸ் மலர்... ஐ கான்ட் பீளிவ் இட்..

எனக்கு தெரியும் ஜீஜே உங்க கனவுகண்ணி, உங்கள தூங்கவிடாம செஞ்ச ஹீரோயின்....

.......... மயக்கம்

Nirmala vandhachu ???
 
Super ?
 
Top