Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -19

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -19

காலனியில் குடியிருப்போர் மட்டுமே இருந்தார்கள்... ஆனா ஒன்பது மணிக்கு மேல் விதவிதமான கார்கள் காலனிக்குள் வந்தது... அதில் ஊட்டியின் முக்கிய எஸ்டேட்ஸ் ஒனர்கள் வந்தனர்

ரூமை விட்டு வெளியே மலரை அழைத்து வந்தாள் வைதேகி... சாமியை கும்பிட்டு வா மலர் என சொல்ல..

அம்மனுக்கு விளக்கேற்றி வணங்கினாள்... அவளருகில் கோர்ட் சூட்டில் கம்பீரமாக நின்றிருந்தான் ஜீஜே...

ஜீஜே எடுத்துக்கொடுத்த பிங்க் நிறம் பட்டுச்சேலையில் தேவதையாக நின்றாள்... எந்த மேக்கப் இல்லாமல் இயற்கையாகவே அழகாக இருப்பாள் மென்மலர்... இன்று அவன் தந்த வைரம் ,தங்கம் நகைகள் மேலும் அழகு கூடியது... தன்னவளின் அழகை வர்னிக்க வார்த்தைகள் இல்லையை.. விழி மூட மறந்து பார்த்தான் மென்மலரை..

நடேசன் ஜீஜேவிடம் பேச அங்கே வந்தார்... ஜஜே நிறைய பேர் வந்திருக்காங்க... எனக்கு யாரென்று தெரியலப்பா... நீ வாயேன்..

எல்லாரும் என் கூட வொர்க் செஞ்சவங்கதான்... உட்கார வைங்க அங்கிள், ராக்கி வந்துடுவான்...

ஸ்டேஜில் மனை போடபட்டிருந்தது... முன்னாடி வரிசை தட்டுகள் இருந்தன... எதிரே பார்த்தவர்களை வாங்க என்று சொல்லிக்கொண்டே மேடையில் ஏறினான் ஜீஜே... அந்த காலனிக்குள் மின்விளங்குகள் வெளிச்சம்தான் சூரியக்கதிர்கள் உள்ளே வர தடை...

மென்மலருக்கு புதியதாக இருந்தது.. கூடவே அபியும் அவளிடமே நின்றிருந்தாள்... கூச்சமாகவும் இருந்தது அவளுக்கு... இவ்வளவு ஜனங்க எப்படி வந்தாங்க.. எல்லாம் வசதியானவர்கள் போல் தெரிகிறார்களே... நெஞ்சம் படபடக்க... ஜீஜேவின் கையை பிடித்தாள்... கையும் ஜில்லென்று ஆனது..

ஜீஜே என்று மெதுவாக அழைத்தாள்...

எதுக்கு பயப்படுற மலர்... பீ கூல்.. அய்யோ நரசிம்மன் தாத்தா மறுபடியும் சீர் கொண்டு வராரு.. இவன் வேற திட்டுவானே... பயந்தபடியே

ஜீஜே என்றாள்..

கண்களால் நரசிம்மன் வருவதை காட்டினாள்.. ஜீஜே, தாத்தா தெரியாம எடுத்துட்டு வந்துட்டாரு.. எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தாதே.. ப்ளீஸ்ப்பா என்றாள்..

தாமஸ் அங்கிள்.. அவரை கூப்பிட்டான் ஜீஜே.. வரவங்க எங்க வீட்டு ஆளுங்கதான் அங்கிள்.. அவங்களை முதல் வரிசையில் உட்கார வைங்க..

மைக்கை எடுத்தான் ராக்கி... ஜெய்சிம்மன் எஸ்டேட்ஸ் வீட்டு பங்க்ஷனுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்... ஆங்கிலத்திலும் இந்த வார்த்தைகளை சொன்னான்.. ஹார்டி வெல்கம் என்று..

அவன் பேசுவதை கேட்டு என்ன லூஸு மாதிரி பேசறான் இந்த ராக்கி மலர் நினைக்க... அவள் கைகள் பிடித்துக்கொண்டு நெருங்கி நின்றான் ஜீஜே..

நம்ம ஜெய்சிம்மன் ஸாருக்கு மேரேஜ் முடிந்து ஒன்றை மாதம் ஆனது இன்று தாலி பிரிச்சு கோர்க்கிறாங்க.. கல்யாணத்திற்கு பலரால் வரமுடியலை.. அதனால இந்த பங்க்ஷன் என்று சொல்லிமுடித்தான்..

அங்கே ஜீஜேவை காலனிமக்கள் உற்று பார்த்தனர்... அபிக்கும், ஹரிக்கும் அதிர்ச்சியே...

டேய் ஹரி இந்த எஸ்டேட் ஓனரே அவர்தானா... அவர் வீட்டுல தங்கறதுக்கு நீ பர்மிஷன் கொடுத்திருக்க... நம்ம தாய்மாமன் ஏன் பம்மிட்டு இருந்தாரு இப்பதான்டா தெரியுது, மெதுவாக அபி சொல்ல ..

அபி நமக்கே இந்த ஷாக்குனா... நம்ம அக்கா, மாமாகிட்ட வேற சண்டையா போட்டாங்க...

வாசலில் வருபவரை பார்த்து அதிர்ச்சியில் நின்றாள் மென்மலர்..

அவள் யாரை பார்க்கிறாள் என்று அறிந்துக்கொண்டான் ஜீஜே.. மலர் எங்கப்பா அவரது மனைவி மாயவர்த்தினி...

அன்னைக்கு ஹோட்டல்ல பார்த்தோமே அவங்களா ஜீஜே..

ம்ம்..பின்னாடி வரவங்க அத்தை ஊர்மிளா அவங்க ஹஸ்பெண்ட் , பொண்ணுங்க...

தலை சுற்றி விழ போனாள்.. தாங்கியல்லவா பிடித்துக்கொண்டிருந்தான் கள்வன்.. ஏய் மயங்கம் போட்டு விழாதடி.. அப்பறம் பிள்ளை உண்டாயிடுச்சுன்னு பேப்பர்ல நீயூஸ் வந்துடும்...

ஜெய்சிம்மன் அப்பாவாயிட்டாருன்னு...

என்னடா உளற... இதோ உங்க தாத்தா வராரு அவர்கிட்டவே கேளு..

அவருடன் பின்னாடியே ஐந்து பெண்கள் வரிசை தட்டு எடுத்து வந்தனர்... வைதேகியிடம் கொடுத்தார்.. தாலியில் கோர்த்து கொள்ள தேவையான நகைகள், தாலிசெயின்..

கழுத்தில் தொங்கியிருந்த தாலியை தலை குனிந்து பார்த்தாள்.. தாலியில் சிம்ம முத்திரை.. அட ஆண்டவா எஸ்டேட் முழுக்க இந்த முத்திரைதானே இருக்கும்...

எல்லாம் கனவுபோல் இருந்தது மென்மலருக்கு.. நரசிம்மனை பார்த்தவுடனே கண்கலங்கினாள்.. நீங்களும்மா அவள் கேட்ட ஒரே வார்த்தை..

நல்லநாள்டா அழக்கூடாதும்மா.. இருவரும் காலில் விழு.. நல்லாயிருங்க என் பிள்ளைகளா இருவரையும் இருகைகளால் அனைத்துக்கொண்டார் நரசிம்மன்...

டைமாயிடுச்சு ஸார்... வைதேகி சொல்ல..

மென்மலரை உட்காரவைத்தார்கள் மனையில்.. ஜீஜே தம்பி நீயும் அவளுடன் சேர்த்து உட்காருப்பா என்றார் ஜானகி..

முதல் வரிசையில் தங்கபட்டு ஜொலிக்க..தனது கேசத்தை தள்ளிவிட்டு மேடையில் நடப்பதை பார்த்திருந்தாள் மாயா... அங்கிருந்த மக்கள் அனைவரும் மாயாவைதான் பாரத்தனர்.. நடிகையாக இருப்பாங்க என்று.. உறவுக்கார்களுக்கு மட்டுமே மாயாவை திட்டிக்கொண்டிருந்தனர்... ஆட்டக்காரி மாதிரி வந்திருக்கா பாருங்க.. ஐய்யா மானத்தையே வாங்குறா.. அதுக்குமேல அவர் மருமகன் என்று கோவித்தையும் சேர்த்து திட்டினர்...

தாலிசெயினில் தாலியை கோர்த்து முடித்தவுடன்.. மேடைக்கு வந்தார்கள் கோவிந், மாயாவும்.. கோவிந் தன் மருமகளுக்கு நகைப்பெட்டியை பரிசா கொடுக்க...

மலர் வாங்காமல் ஜீஜேவை பார்த்தாள்... ஜெய்ய் என்றார் கோவிந்...

வாங்கிக்கோ என்று கண்களால் சைகை செய்தான்..

அவருக்கு பிடிக்கவில்லை குப்பம் மாதிரி ஒரு இடம் அதுவும் தனது எஸ்டேட்டில் வேலை செய்யும் தொழிலாளிகள் வீடு வேற... இங்கபோய் வரச்சொல்லிட்டானே கிறுக்கு பிடிச்சிடுச்சு இவனுக்கு..

நான் கிளம்பறேன் ஜீஜே.. எனக்கு இந்த இடமே பிடிக்கலை என்றார்..

அது உங்க இஷ்டம்...என்றான்

மாயா மென்மலரிடம் .. வாழ்த்துக்கள்.. கல்யாணத்தை தான் என்னால பார்க்க முடியல... மலர் கையில் வைத்திருந்த நகைப்பெட்டியை பார்த்தாள்.. இந்த நகையெல்லாம் நீ பார்த்திருக்க மாட்ட... நான்தான் நகையை கீப்ட் வைக்க சொன்னேன் மென்மலர்... சரி விடு... நீ எத்தனையாவது மனைவி ஜெய்க்கு... ஹா.ஹா ன்னு சிரித்தாள்...

தாலிக்கட்டின ஒரே மனைவி.. நச்சென்று மூன்று வார்த்தைகள்.. மலரிடமிருந்து...

சிரித்துவிட்டான் ஜீஜே என்கிற ஜெய்சிம்மன் ரிஷிவந்தன்..

செம செருப்படி.. மாயா உனக்கு தேவையா இது.. சாப்பிட்டு போ... என்றான்

அவளுடைய போலித்தனமான பேச்சு, நகைப்பு எதுவும் மலருக்கு பிடிக்கவில்லை...

இருவரை முறைத்துவிட்டு கீழே இறங்கினாள் மாயா..

அவன் எஸ்டேட்டிலே வேலைக்கு வறீயான்னு கேட்டேனே முட்டாள் நான்... அவன் முழுபெயர் கூட தெரியல பாரு... அதிர்ச்சியில் எதுவும் புரியாமல் புழுங்கிக்கொண்டிருந்தாள்...

ஆனால் அதற்கு காரணமான நம்ம ஹீரோ புன்னகை மாறாமல் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தான்...

வாழ்த்துக்கள் மலர்மா என்றார் கையில் பொக்கையோடு அவர்கள் முன் நின்ற டாக்டர்..

நம்ம ஜெய் ஸாரை தான் மேரேஜ் செஞ்சிருக்கேன் நேற்று சொன்ன... ரொம்ப சந்தோஷம்டா... வாழ்த்துகள் ஜெய்சிம்மன் என்று கையை குலுக்கினர்... இப்போ ஒகேவா உங்க கால்..

மலர் நல்லாவே கவனிச்சிக்கிட்டா.. ஐயம் பைன் ஸார்..

மலர் தங்கமான பொண்ணு ஜெய் ஸார்... உங்கள ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வரச்சொல்ல துடிச்சு போயிட்டா..

ம்ம்... அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் டாக்டர் ஸார்..

அவர் சென்றுவிட... கண்கள் கலங்கிவிட்டது மலருக்கு.. விட்டால் அழுதுவிடுவாள்... பின்பக்கமாக கையை எடுத்துபோய் அவள் தோளில் வைத்தான் ஜீஜே...

மலர் அழுத நான் காண்டாகிடுவேன்... அப்பறம் கோவம் வந்துச்சு என்ன செய்வேன் உனக்கு தெரியும்... இப்போ மேடையில லிப் லாக் செய்யறது பேஷன்டி... ஊரே இங்கதான் இருக்கு அப்பறம் உனக்குதான் சேதாரம் சொல்லிட்டேன்... ஒரு சொட்டு கண்ணீர் கூட வெளியே வரக்கூடாது...

ஜெய்சிம்மன் சொல்லுவதை கேட்டு மனதிற்குள் அழுதாள்... நெஞ்சம் வெம்பியது...

என்னடி ரொம்ப வெம்புற... செக்ஸியாதான் இருக்கு.. எக்ஸ்பேன்ட் ஆக சொல்ல..

எல்லாம் மறந்து அவனை முறைத்தாள்... எரும எப்படி பேசுது பாரு.. அவள் முனுங்க.. இதழ் காட்டிக்கொடுத்தது..

அவள் திட்டியது அறிந்துக்கொண்டான் கள்ளன்.. ஓய் ப்ளவர் , உன் லிப்ஸ் என்ன இப்படி துடிக்குது... ஓ மை காட்... கிஸ் வேணும் வேணும் கேட்குதுடி... எனக்கு லிப்ஸ் லேங்வேஜ் தெரியும் ப்ளவர்... பாரின்ல கத்துக்கிட்டேன்..

வாயை மூடுடா...

போடி சொல்லிட்டு முகத்தை திருப்பிக்கொண்டான்.. அவன் சிந்தனையில் மரியாதையே தரமாட்டுறா, நம்மளை பார்த்து எத்தனை பேர் பயப்படுறாங்க.. இவளுக்கு எங்கன்னா பயமிருக்கா...

ஏய் சின்னபொண்ணுன்னு விடுறேன்... இல்லைன்னா

இல்லைன்னா என்னடா செய்வ...மலர் எகிறிக்கொண்டு வந்தாள்..

சொல்லாம செய்வேன்டி.. டிசைன் டிசைன்னா செய்வேன்... என்று அவளை பார்த்து கண்ணடித்தான்...

இவன்கிட்ட பேசவே கூடாது கெட்டபையன் வாயை திறந்தா டபுள் மீனீங்ல பேசுவான் என்று அமைதியானாள் மாது..

......

பங்க்ஷன் முடித்து அனைவரும் வாழ்த்தி சென்றார்கள்... மலர் வீட்டில்... ஜீஜே ரூமிற்குள்... என் வீட்டு மகாலட்சுமி கூட்டிட்டு வாடா ஜெய்சிம்மா என்று நரசிம்மன் ஜீஜேவை பார்த்து கட்டளையிட்டார்...

அதைக்கேட்டு அடக்கிவைத்த அழுகையெல்லாம் வெடித்து வந்தது ,ஒவென அழுதாள் மென்மலர்.. என்னை எல்லாரும் சேர்ந்து ஏமாத்திட்டிங்க... இன்னும் என்ன சொல்ல போறீங்க..

இங்க பாரு மலர், அதற்கெல்லாம் காரணம் உங்க தாத்தா... பெரிய மனுஷன் சொல்லுவயில்ல... அவர்தான் ,மலர் உன் பொண்டாட்டியா வரனும் வேற எந்த பொண்ணு வரக்கூடாது சொன்னாரு...

எனக்கென்னா தலையெழுத்தா உன்னை கட்டிக்க அதுவும் ஒரு அழு மூஞ்சி, தனது முகத்தை சுளித்தபடி சொன்னான் ஜீஜே..

அவன் இப்படி சொல்லவும் கோபம் வந்துவிட்டது மலருக்கு..

கேளுடி அவர்கிட்ட, எத்தனை அடி என்னை அடிச்ச.. உங்க நொன்ன தாத்தாவையே கேளு..

அய்யோ குட்டிம்மா அவன் பொய் சொல்றான்டா.. அன்னைக்கு இவன் பிறந்தநாள் அப்ப.. நரசிம்மன் பேசும் போதே குறுக்கே.

எஸ்.. பர்த் டே அன்னைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய ஐடியா கொடுத்ததே இவர்தான்.. கோவில்ல நான் கெஞ்சினேன்டி நான் சொல்லுறேன்னு , வேணாம் சொல்லிட்டாரு...

ஜெய் டயலாக்கை மாற்றி சொல்லுறான் மலர்மா... நான் பேசினதெல்லாம் அவன் பேசினாதா என்றார் நரசிம்மன்... தன் கண்ணை துடைத்துக்கொண்டு சொல்லிருப்பான் என்று மனதில் நினைத்தாள்.

நானா, பொய்சொல்லாதே தாத்தா... அவர் பொண்ணு சொன்னாங்கன்னு, உயிரை இப்படி எழுதினாரு.. எனக்கு 26 வயசுல கல்யாணமானா எங்க கம்பெனி ஷேர் பொண்டாட்டிக்கு போகும். இல்ல எல்லா ஷேரும் எங்க அப்பாவுக்கும் போயிடும்.. புரியுதா.. எவ்வளவு வில்லங்கமா யோசிச்சு இருக்காரு..

ஆனா நீ என்னை தப்பா புரிஞ்சிட்டு ஏமாத்திட்ட ஏமாத்திட்டன்னு கல்யாணம் ஆன அன்னைக்கு குதிச்ச.. வீட்டைவிட்டு வெளியே போடா சொன்னே..

அவன்கிடக்கிறான்மா கிறுக்கு பையன்.. நீ வாடா நம்ம வீட்டுக்கு போகலாம் நரசிம்மன் மலரை அழைத்தார்...

நான் எப்படி தாத்தா வரமுடியும்.. என்னை ஏமாற்றி இவன் யாருன்னு மறைச்சு கல்யாணம் செஞ்சிக்கிட்டான் இந்த ஜீஜே...

ஹாங்... யாரு மறைச்சா.. முட்டாள் பொண்ணை கல்யாணம் செஞ்சது என்தப்பு... அன்னைக்கு செக்ல கொட்டை எழுத்துல என் பெயரை எழுதுறேன்.. அதுக்கூட தெரியல..வாங்கி கிழிச்சு போடுது... சரி வீட்டு பத்திரம் கொடுத்தேனே அதுல பெயரை பார்க்கனும் இல்ல...

அது கோவம் கண்ணை மறைச்சிடுச்சு.. என்றாள்...

சரி இவ தாய்மாமன் வார்த்தைக்கு வார்த்தை ஸாரு ஸாருன்னு சொல்லுறானே அப்பாவது கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணாளா..

----மயக்கம்.

....
 
Nirmala vandhachu ???
Tour poittan ma sry pakkave illa
 
நரசிம்ம தாத்தா பேரன் ரெண்டு பேரும் சரியான
கூட்டு களவாணிகள்
 
Top