Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -25

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -25

மதியம் விருந்து முடிந்துவிட்டு எல்லோரிடமும் விடைபெற்று தனது வீட்டிற்குள் நுழைந்தார்கள்.. மலர், நரசிம்மன் மற்றும் ஜீஜே..

ஏய் மலர் ஏன்டி எங்கிட்ட பேச மாட்டுற.. அவள் பின்னாடியே சுற்றினான் ஜீஜே...

தாத்தா யாரு இவரு உங்களுக்கு தெரிஞ்சவங்களா..

நரசிம்மன் ஜீஜேவை பார்த்து வாயைமூடி சிரித்துக்கொண்டே.. எனக்கு யாருன்னே தெரியாதும்மா..

தாத்தாதா... அவக் கூட சேர்ந்து என்னை ஓட்டாதீங்க... என்று முறைத்தான்.. நீங்களாச்சு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் இன்னைக்கு நிச்சியம் இருக்குனு..

சொல்ல விட்டியா ஜீஜே.. எகிறிக்கொண்டு வந்தாள்...

சரிம்மா மலர்.. நான் கிளம்பறேன்.. முன்பின் தெரியாதவங்க கிட்ட அதிகம் பேச்சுவார்த்தை வச்சிக்காதேடா... துஷ்மன கண்டா விலகி நிற்கனும் சொல்லிருக்காங்க...

பெரிசு முதல்ல இடத்தை காலிப்பன்னு காற்று வரட்டும்...

அவரை வழி அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்தாள் மலர்..

சோபாவில் உட்கார்ந்திருந்த ஜீஜே... அவள் வருவதை பார்த்து.. ஓய் நான் யாராடி, உன் புருஷன்... தாலி கட்டின ஹஸ்பன்ட்..

லூஸூ என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு ரூமிற்குள் நுழைந்தாள்.. ஏற்கனவே ஏஸி போட்டு வைத்திருந்தாள்... பின்னாடியே வந்த ஜீஜே.. ஹப்பா இப்போதான் ஜில்லுனு இருக்கு என் ஜில்லு.. ப்ளவருன்னு கொஞ்ச வர கையை தள்ளிவிட்டாள்...

தனது உடைகளை மாற்றிவிட்டு வந்தான்... அவளும் அவள் வீட்டிலிருக்கும் சுடிதாரை அனிந்தாள்..

ஜீஜே பெட்டில் சாய்ந்து உட்கார்ந்துக்கொள்ள, அவளை பக்கத்தில் உட்கார வைத்தான்... ப்ளவர் பேசு.. ப்ளீஸ்..

கஷ்டமாயிருக்கா ஜீஜே... ஒருந்தவங்க நம்மளை புறக்கனிச்சா இப்படிதான் இருக்கும்... நேற்று உன் மூடு சரியில்லதான்.. அதுக்கு ஏன் மூஞ்சை காட்டுற...

ஸாரி.. ப்ளவர்..

எனக்கு என் வீட்டில இருக்கிறமாதிரி அங்க இருக்கமுடியல ஜீஜே.. இங்க கொஞ்சம் தனியா இருக்கலாம் வந்தேன்.. கூடவே நீ வந்துட்ட..

ஜீஜேவின் முகம் இறுக்கிவிட்டது.. ரொம்ப அவாய்ட் பண்ணிட்டோம்.. அதான் ஃபீல் செய்யறா...

சரி நீ.. தூங்கு நான் எல்லாரையும் பார்த்துட்டு வரேன் , அவள் எழப்போக.. கையை பிடித்து நிறுத்தினான்..

என்னை வெறுக்காதே மலர்... நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் ,நீ என்கூடவே இரு...

ரொம்ப டயர்டா இருப்பீங்க தூங்குங்க ஜீஜே...

மலர்.. கம்பெனி ப்ராபளம்...கோயமூத்தூர்ல இருக்கிற ஸ்பின்னிங் மில்ல இருந்துதான் கார்மெட்ஸ்ஸூக்கு ரா மெட்டிரியல் அனுப்புவோம்...

இந்த மாயா தீடிரென்று தர மறுக்கிறா... அப்பா அவளை ஜீ.எம் ஆக்கிட்டாரு... இவ இஷ்டத்துக்கும் விலையை ஏத்தி போடுறா...

மலேசியாவில ஆரம்பிச்ச கம்பெனிக்கு, மாயாவுக்கு ஷேர் கிடையாது மலர்... அதிலிருந்து ஏதாவது தொந்தரவு செஞ்சிட்டு இருக்கா..

அந்த டென்ஷனு, அப்பறம் பார்ட்டிக்கு வறீயா கூப்பிட்டா.. என்ன பார்ட்டின்னு விசாரிக்க மாட்டியா.. டக்குனு போனை கட் செய்யற..

நான் பார்ட்டிக்கெல்லாம் போய் பழக்கமில்லை ஜீஜே...

அவள் கையை தடவியபடியே பேசினான்.. மலர் ஆபிஸ் டென்ஷன், இந்த மாயா பிரச்சனை வேற.. பார்ட்டியில டிரிங்க்ஸ் உண்டு... நான் உன்னை மேரேஜ் செஞ்ச அன்றிலிருந்து விட்டுட்டேன்... இந்த ஸ்ட்ரஸை எப்படி குறைக்கிறது,.. அதுக்கு ஒரே வடிக்கால் என் மனைவி நீதான்..

உன்ன தொடக்கூடாதுன்னு சொல்லிட்டே மீறிடுவேனோ பயமாயிருந்துச்சு மலர்... அவனை ஆச்சர்யமாக பார்த்தாள் மலர்,,

அப்ப நீ குடிக்கிறதில்லையா ஜீஜே..

ம்ம்.. ஸமோக்கிங் கூட விட்டுட்டேன்... ஏன் தெரியுமா..

அது புற்றுநோய் உருவாக்கும் ஜீஜே..

அதுக்கில்ல.. உன்னை லிப் லாக் செய்ய சொல்ல ஸ்மெல் வருமில்ல அதான் ப்ளவரு..

உலகத்திலே யாரும் இந்த மாதிரி விளக்கம் கொடுத்திருக்க மாட்டாங்க ஜீஜே..

எவ்வளவு ஸ்ட்ரெஸ் தெரியுமா மலர்... அதுல இந்த அஜய் கிருஷ்னா வேற.. இந்த மாயாகூட சேர்ந்து.. பார்ட்டியில என்னை கடுப்பேற்றிவிட்டான்..

யாரு நம்ம கூட காலேஜீல்ல படிச்ச, அஜய் அண்ணாவா...

என்னது அண்ணாவா சொன்ன.. உன்னுடைய காதலன் இல்லையா..

லூஸூ, நான் யாரையும் லவ் செய்யல ஜீஜே..

அவள் முடிக்கும் போதே.. அவள் இதழில் அழுத்தி முத்தமிட்டான்... அவள் திமிர மறுபடியும் இச் என்ற சத்தத்தோடு முத்தமிட்டான் கள்வன்... அடுத்த நோடியே தலையனை எடுத்து தனது முகத்தில் போட்டுக்கொண்டு..

எவ்வளவு வேணா அடிச்சிக்கோ மலர்... பேஸை டச் பன்னாதே... சில வினாடிகள் அமைதி... என்ன அடிக்கவேயில்ல.. தலையனையின் இறக்கி எட்டி பார்த்தான்.. என்ன எந்த சத்தமும் வரல..

எதிரே அவள் நின்ற உருவத்தை பார்த்து.. அய்யோ க்ரஜ் படத்தில வர பேய் மாதிரியே முறைக்கிறாளே... திரும்பவும் தனது முகத்தை மறைத்துக்கொண்டான் ஜீஜே..

இவன என்ன செய்யறது, பக்கத்தில் ஏதாவது இருக்குமோ என்று தேடினாள்... அவன் வயிற்றில் நறுக்கென்று கிள்ளினாள்..

ஆ..ஆ என்று கத்தினான் ஜீஜே.. ஏய் வலிக்குதுடி விடு.. அவுச்... நெளிய ஆரம்பித்தான்.. அவள் கை அடுத்து இடுப்பு வளைவில் போனது..

தொட்டவுடனே எகிறி போட்டது அவனின் உடம்பு.. ஏய் அங்க கை வைக்காதே எனக்கு கூச்சமா இருக்கு..

எத்தனை முறை சொல்லியிருக்கேன் ஜீஜே, என்னை தொடாதேன்னு...

அவள் இரண்டு கையையும் பிடித்துக்கொண்டான்.. நான் டச் செய்யறதுக்கு எல்லா உரிமையையும் இருக்கு.. நீ முழுசும் எனக்கு தான் தங்கக்குட்டி.. என்று அவளை பார்த்து கண்ணடித்தான்..

இப்படி டயலாக்கா விட்டுதான் எல்லா பொண்ணுங்களையும் மயக்குவீயா ஜீஜே.. அவள் இப்படி டக்கென்று கேட்டவுடன் கையை விட்டான்.. அந்த நோடி அவனுள் பூத்த சந்தோஷமே மறைந்து போனது..

தனது தலைமுடியை கோதிக்கொண்டான்.. வேறமாதிரி செக்ஸியா சொல்லுவேன்.. அவங்களை எப்படி தொடுவேன்னு உனக்கு காட்டனுமா மலர்..

தப்பா சொல்லிட்டோமோ, என்ன செய்வதென்று புரியவில்லை மலருக்கு...ஸாரி ஜீஜே..

வாயை மூடிட்டு, வெளியே போடி.. ஒரு நிமிஷம் இந்த இடத்தில இருக்ககூடாது..

அவள் தயங்கியபடியே அமர்ந்திருக்க.. நீ போறீயா இல்ல நான் போவா..

அவன் அப்படி பேசியவுடன் கண்கலங்கி விட்டது மாதுவுக்கு.. அங்கிருந்து வெளியே வந்து சோபாவில் உட்கார்ந்தாள்..

ச்சே... என்ன புத்தி எனக்கு.. அவன் மனசை நோகடிக்கிறோம்... சோபாவில் படுத்துக்கொண்டு தேம்பிதேம்பி அழுதாள் மென்மலர்..

அங்கே ரூமில் ஏஸியை அதிகமாக கூட்டி.. தனது வலது கையை மடக்கி நெற்றிமேல் வைத்து, மாட்டிருந்த அவர்களின் கல்யாண போட்டோவை பார்த்தான்... ஆனால் அவன் எண்ணமோ நேற்று நடந்த பார்ட்டியில்..

அந்த பார்ட்டியின் நாயகனே ஜீஜே தான்.. சிறந்த தொழிலதிபர் என்ற நம்பர் ஓன் இடத்தை பெற்றதுக்கும், மற்றும் மலேசியாவில் அவன் நடந்தும் பிஸினஸ்காகவும்..

எல்லோரும் அவனை வாழ்த்தி செல்ல... ராக்கி ஒருபுறம் வந்தவர்களை கவனித்துக்கொண்டிருந்தான்..

ஹாங்.. வாழ்த்துக்கள் ஜீஜே... அஜய், மாயாவோடு வந்திருந்தான்...

அவனிடம் பேச விருப்பமில்லை ஜீஜேவுக்கு... தலையை மட்டும் அசைத்தான்.. எப்படியோ எனக்கு கிடைக்கவேண்டிய ப்ராஜக்ட் நீ தட்டிட்டு போயிட்டே... இதுல பெருமையா பார்ட்டி வேற தர நக்கலாக பேசினான் அஜய்..

டேய் வந்தியா, சாப்பிட்டியா கிளம்பு என்றான்.. ஜீஜே.

ஆனா என் காதலியைதானே நீ கட்டியிருக்க, ம்ம்... எப்படி கோவாப்ரேட் செய்யறா.. நான் தொட்டு அனுபவிச்சவ தான், உன் மனைவியா வராங்க..

ப்ளடி என்று அவனின் காலரை பிடித்தான்...

அண்ணா எல்லோரும் பார்க்கிறாங்க.. விடுங்க ராக்கி ஜீஜேவை தடுத்து வேறுபக்கம் அழைத்து போனான்..

விடுடா என்னை, நாலு அறை வைச்சாதான் மனம் அடங்கும் ராக்கி..

அண்ணா நம்ம குடும்பத்திற்கும் அவங்க குடும்பத்திற்கும் ஆகாது.. தாத்தா காலத்திலிருந்தே இந்த பிரச்சனை ஓடுது..

அவனை ஏண்ணா பார்ட்டிக்கு அழைச்சீங்க..

நானா, இந்த மாயாடா.. அவன்கூட சேர்ந்துதான் இவ்வளவு பிரச்சனையும் செய்யறா... நரசிம்மனோட அண்ணன் உதய்சிம்மன் தான் அஜயோட தாத்தா.. சொத்து பிரச்சனையால் அடிக்கடி மோதல் நடந்துக்கொண்டே இருக்கும்..

ஆனா காலேஜ் படிக்கும்போது அண்ணா அண்ணா என்று அஜய் இவனிடம் ஒட்டிக்கொண்டான்.. பாம்புக்கு பால் வார்த்த கதையானது.. கடைசியில் அஜய் அவனுடைய சுயரூபத்தை காட்டினான்... மாயாவோடு ஹோட்டலில் இருந்ததே அஜய் தான்..

அந்த டென்ஷனோடு நேற்று வீட்டுக்கு வந்தவன் ஜீஜே... இப்போ மலர் அண்ணன் என்று சொன்னதும் சந்தோஷமானான் ஜீஜே... அந்த மகிழ்ச்சியின் வெளிபாடுதான் அவளின் இதழில் முத்தமிட்டது..

எப்போதான் என்னை புரிஞ்சிப்பா.. சிறிதுநேரத்தில் தூங்க ஆரம்பித்தான்... மாலை ஐந்து மணிக்கே கருமேக சூழ்ந்து வானிலை மாறியது... கொஞ்சம் நேரத்தில மழை வந்துடும்போல , காற்று சிலுசிலுன்னு வீசின... கையில் காபி கப்போடு, ரூம் கதவை திறந்து உள்ளே வந்தாள் மலர்.. சிறியவர்கள் தூங்குவதை போல் ஒரு காலை மடக்கி கும்புற படுத்து தூங்கிக்கொண்டிருந்தான்..

கப்பை மேஜைமீது வைத்துவிட்டு அவனருகில் உட்கார்ந்து அலைஅலையாக இருந்த கேசத்தை வருடி...ஜீஜே, ஸாரி என்றாள்..

ம்ம்... என்று கண்மூடியபடி அவளின்மடியில் தலையை வைத்து தூங்கினான்...

ஜீஜே, டைமாயிடுச்சு, மழை வரும்மாதிரி இருக்கு, சீக்கிரம் கிளம்பனும்,

பைவ் மீனிட்ஸ் மலர், என்று தூக்கத்தை தொடர்ந்தான்..

அபி ஸ்கூலிருந்து வந்துடுவா, ஜீஜே..

எழுந்து இருக்கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான்.. ராக்கியை விட்டு அபியை இங்க கூட்டிட்டு வரச்சொல்லிட்டேன்..

எதுக்கு ஜீஜே...

ஏதோ வாங்கனும் சொன்னா என்று பாத்ரூமிற்குள் சென்றான்...

சிறிதுநேரத்தில் வெளியே வந்தவுடன், என்கிட்ட எதுவும் சொல்லவில்லையே என்றாள்...

போனவாரமே கூட்டிட்டு போனும் கேட்ட மலர்.. நான் பிஸியா இருந்தேன்..

என்கிட்ட ஏன் , அவள் வாயை திறக்க..

மலர், அபிக்கு செய்ய எனக்கு உரிமையிருக்கு... நீ என்னை கன்ட்ரோல் பண்ணாதே... பொண்டாட்டியா நீ எதுபேசனாலும் நான் பொறுத்துப்பேன்...

கேட்டிற்குள் நுழையும்போதே மாமா என்று கத்திக்கொண்டே வந்தாள் அபி...

போ ,பிள்ள பசியில வந்திருக்கு.. பூஸ்ட் போட்டுக்கொடு...

மலர், ஹாலுக்கு வர, அக்கா நான் போய் ட்ரஸ் மாத்திட்டு வரேன் என்று அவள் ரூமிற்குள் சென்றாள் அபி..

மூவரும் கிளம்பி மாலுக்கு சென்றார்கள்... அபி அவளுக்கு பிடித்ததை எடுத்து போட..

அபி, உனக்கு தேவைபடுறதை மட்டும் வாங்கு, யூஸ் இல்லாத எந்த பொருளும் வாங்காதே என்று மிரட்டினாள் மலர்.

ஜீஜே.. அவ வேஸ்டா எல்லாமே வாங்குற... ஏற்கனவே வீட்டில இருக்கு..

சரி மலர்..

சொன்னா கேட்க மாட்டிங்களா இரண்டுபேரும்..

சரியக்கா ஸ்டேஷ்னரி பக்கம் சென்றாள் அபி..

உனக்கு நான் எப்படி யூஸ் இல்லாதவனோ, அந்த மாதிரி தானே மலர் , அவன் சொன்னதை கேட்டு.

மலர் முறைக்க, உனக்கு பிடிச்ச ஜஸ்கீரம் சாப்பிடலாம் வா, அப்பதான் நீ கூல் ஆகுவ என்று அவளையும் அபியும் அழைத்துக்கொண்டு ஜஸ்கீரம் ஸ்டாலுக்கு சென்றான்..

......

ஒரு வாரம் சென்றது, தனிமையில் தோட்டத்தில் நடந்துக்கொண்டிருந்தாள் மலர்..

அங்கே வந்த மாயா, என்ன மலர், ஜீஜே விட்டு போயிட்டான் போல, அவளருகே வந்தாள் மாயா.

ஜீஜே மலேசியா போய் இன்றோடு மூன்று நாட்கள் ஆனது...

இவளிடம் பேசக்கூடாது , நாம் வீட்டிற்குள் போய்டலாம் என்று நடந்தாள் ..

என்ன நழுவி போற மலர்... உன் வீட்டுக்காரன் அதான்மா உன் கணவன் மலேசியாவிற்கே போகல..

...... மயக்கம் தருவான்
 
Nirmala vandhachu 😍😍😍
 
குடும்ப வில்லன் வில்லிங்க
தொந்தரவு ரொம்ப இவங்களுக்கு
 
குடும்ப வில்லன் வில்லிங்க
தொந்தரவு ரொம்ப இவங்களுக்கு
நன்றி சிஸ்... வில்லி தான் மெயின்
 
Top