யமுனாகிட்ட வச்சுக்கிட்ட என்ன ஆகுமுன்னு சின்ன செயல்முறை விளக்கம்...Grease dappa super timing![]()
ஜெயசீலனுக்கு தானே... இனி அவளோட வேலையே அவரை வெறுப்பேத்த என்ன செய்யலாமுன்னு யோசிக்கறது தானே.. விடுங்க பார்த்துக்கலாம்..interesting ipadiye jayaseelanukum 4, or 5 kodutha pothum yamuna dheena valike varakudathu apdi kudukanum