எஸ்.. அவனுக்கே தான்... இப்படி ஏமாளியா இருந்தா என்ன செய்ய....Nice. தீணாவிற்கு தானே பொங்கல் வைக்கனும்.
இப்படி ஒருத்தன் இருந்தா அடிக்காம என்ன செய்ய சிஸ்.. அதான் ஹீரோவா இருந்தாலும் சரி ன்னு அடிக்க விட்டாச்சு..தீனாக்கு தான் வேப்பிலை அடிக்கணும் ஆத்தர் ஜி.
தேங்க்யூ சோ மச்...Very nice update
Waiting.....