nice
பதிலடி கொடுக்கறதா... யமுனாகிட்ட அது நடக்குமா ன்னு பொறுத்திருந்து தான் பார்க்கனும்...mattikinaru jeya seelan ini pathiladi yamuna dheena ku kudupanoana yamuna nalla matti vitta seelana ah
![]()
அவ அழைப்பு அவருக்கு புரியாமையா.. ஆனா அவளும் அவர மாதிரி தனியா சிக்கும் போது தானே வச்சு வாங்கறா.. யாராச்சு கிட்ட சொல்ல கூட முடியாதே திருடனுக்கு தேள் கொட்டுன கதை தான். வஞ்சம் அவருக்கு எப்ப இல்லாம இருந்துச்சு.. இந்த முறை அது மத்தவங்கள தாக்குமா இல்ல அவரையே வா ன்னு பார்க்கலாம்.."மாம நாரே"
என்ன ஒரு மரியாதையான விழிப்பு அவருக்கு அது புரிந்ததா..?
நிஐமா அண்ணனும் தங்கையும் மாமனாரை வைத்து செஞ்சங்க சூப்பர் ஆத்தர் ஜி
ஆனாலும் வஞ்சம் வைத்து பழிதீர்கப்போறார் ,பாத்து பத்திரமா இருங்கப்பா நான்கு பேரும்.
எஸ்... எஸ்... யமுனான்னா சும்மாவா...Super. போட்டு தாக்கிட்டாள் மருமகள்.
தேங்க்யூ சோ மச்... சிஸ்...Super very nice.
Waiting for next update