எந்தன் ஜீவநதி - 28

Advertisement

semma ans part 2 le oru twist oda mudichurukinga, 🤔🤔🤔 may be antha seelan prbm pannuvan sagu than adakuvale y na ava yamuna, dheena, jega urava nalla purinjikita so 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ next next epi le than theriyum pole🤔🤔🤔
சகுந்தலா என்ன செய்ய போறாங்க.. ன்னு ஜெயசீலனோட நடத்தை தான் தீர்மானிக்கனும் சிஸ்.. அவங்களுக்கு ஒரு புரிதல் வந்திருக்கு அது அப்படியே நிலைக்கனும் இல்லையா.. அதை உடைக்க தானே ஜெயசீலன் நினைப்பார்.. அதை தாண்டி நிலையான முடிவுல நிற்கனும் அவங்க.. பார்க்கலாம்..

மிக்க நன்றி 💖 💖 💖 💖
 
முதலில் மணிசாருக்கு தான் நன்றி சொல்லணும் பாப்பா அப்புறம் உன்ற கணவருக்கு சொல்லலாம்😀
தங்கமான மனுஷன்,பிள்ளை போல அவனை பாத்துக்கிறாரே😀சூப்பர் மணி சாரோ👍❤️
சகுந்தலா தன்னுடைய நன்றியை காட்டவேண்டாம், சந்தர்ப்பம் வரும் போது ஞாயத்தின் பக்கம் நின்றாலே போதும்.
அப்புறம் மாமனாரே..!என்ன அருவருக்கதக்க சம்பவம் இங்கு நடந்ததாம்..?
முகத்தை இப்படி சுழிக்கிறீங்க..?😡உங்கள திருத்த கடவுள் தான் வரணும் போல.
சூப்பர் ஆத்தர் ஜி ❤️
மணி சாருக்கு நன்றி சொன்னா உனக்கும் புத்தி கெட்டு போச்சா யமுனா ன்னு திட்டுவாரே.. அவ புத்திசாலி அதான் அவருக்கு சொல்லாம இருக்கா.. எப்ப அவரு எப்படி செயல்ல காட்டினாரோ அதை அவளும் காட்டுவா..😁😁😁

சகுந்தலா நியாயத்திற்காக நிற்பாங்களா இல்லையான்னு சீக்கிரம் தெரிஞ்சிடும்.. அதையும் ஜெயசீலனோட நடத்தையே காட்டிடும் அவங்களுக்கு.. கடவுளை விட சிறந்தது அவரோட விதி.. அது அதோட வேலைய சிறப்பா செய்ய காத்திருக்கே சிஸ்.. 🫣🫣🫣🫣

மிக்க நன்றி 💖 💖 💖 💖
 

Advertisement

Advertisement

Back
Top