அவரோட வாயப்பத்தி இப்ப தான் தெரியுமா.. கஸ்தூரி விசயத்துலையே தெரியலையா சிஸ்.. அவருக்கு அதால தான் ஆப்பே..மாமனாரே ..!ஒண்ண நீங்க புரிஞ்சு கொள்ளணும் ,அதாவது உங்களுக்கு எதிரி உங்க வாய் தான்.
அந்த வாயால் தான் நீங்க மானம் மரியாதையை இழக்கவும் போகிறீங்க,
பாத்து பதமாஇருங்க, அப்பறம் தனியா தான் இருக்கணும்.
நம்மாளு ரொம்ப ஜாலியா இருக்காரு போல
இவனை இப்படி மகிழ்ச்சியா பாக்க நமக்கு மகிழ்ச்சி தான்
சூப்பருங்கோ ஆத்தர் ஜி
தேங்க்யூ சோ மச்...Nice ud
Waiting.....
நா ஒரு பங்ஷனுக்கு வெளியே வந்திருக்கேன் சிஸ்.. நாளைக்கு ஈவினிங் கண்டிப்பா வந்திடும்..Update pl mam