Nice 



தேங்க் யூ சிஸ்.. நெக்ஸ்ட் யூடி போட்டாச்சு...Nice ud sis
Eagerly waiting for next ud sis
எல்லா விதமான பேச்சுக்களையும் எப்போதும் யாராலும் எளிதாக கடந்து விட முடியாது தானே சிஸ்.. அப்படி ஒரு பேச்சு தான் இப்ப ஜெயசீலனோடது.ஏற்கனவே முடியாமல் தானே இருந்தாள் இப்போ தலைக்கு குளித்து காய்ச்சலையும் வாங்கி விட்டாள்,
ரொம்ப நல்லவள் அதான் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டு மயங்கிட்டாள் போல,நல்ல வேளை ஜெகா பாத்தான் இல்லாது போனால்,யப்பா முடியலை.
மாமனார் திருந்தின பாடு இல்லை ,போலீசில் புடிச்சி கொடுத்துடுங்கப்பா.
கதை முடிய போற நேரத்துல கூட கொஞ்சம் பரபரப்பா நிறுத்தலன்னா எப்படி சிஸ்...ana ipadi twist oda end card pottinga