முடுஞ்ச வரை சீக்கிரம் எழுத பார்க்கறேன் சிஸ்.. இடையில வேற ஒரு கதை மைண்டுல ஓடுது.. பார்க்கலாம் எது வருதுன்னு...Eagerly waiting for next part sis
தேங்க்யூ சோ மச் சிஸ்....Very nice story and epilogue. Congrats ma.
ரொம்ப ஹேப்பி சிஸ்.. ஒவ்வொரு பதிவுக்கும் உங்க கருத்தை தெளிவா சொன்னதுக்கு மிக்க நன்றி...மானுக்குட்டி வளர்ந்துட்டங்களே..!அழகான ராட்சசி தான்
பாலாவையே கதறவிடுறாளே
ஜெகா தங்கப்பிள்ளை தான்
சகுந்தலா திருந்தினது சூப்பர் அதுவும் மனம் உணர்ந்து அவங்களை ஆசிர்வதித்தது
தீனாவை இப்போ ஒரு முதலாளியா பாக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது
அழகான கதை
நிறைவான முடிவு
நான் படிக்கும் போதே நினைத்தேன் ஜெகாவுக்கு ஒரு தனிக்கதை இருக்கு என்று
ஆனால் இங்கு மானுக்கும் பாலாக்கும் கூட ஒரு கதை இருக்ககும் போலவே
எப்போ ஆரம்பிக்கபோகிறங்க ஆத்தர் ஜி
அடுத்த கதையுடன் மீண்டும் சந்திப்போம்![]()
இங்கே திருப்பூர்ல அத்தன கூத்து நடக்கும்.. அதும் ஹாஸ்டல் டைப்ல ஆண் பெண் ரெண்டு பேரும் தங்கி வேல பார்க்கற கம்பெனி எங்க வீட்டுப்பக்கமே இருக்கு. அங்கே சாப்பிட வரும் போது சிக்னல் பறக்கும்.. பார்க்கும் போது செம சிரிப்பா இருக்கும்.ரொம்ப நல்ல கதை சிஸ்டர்,, முதல்ல 10 எபிசொட் செம்ம சூப்பர். நானும் கொஞ்ச நாள் பெங்களூரு கார்மன்சில் செக்கிங் டிபார்ட்மென்ட் ல வேலை பார்த்தே, அந்த நினைவுக்கு போன மாதிரி ஒரு பீல்,, நிறைய காதல் ஸ்டோரி நடக்கும், கார்மன்ஸ்சுல, எல்லாம் கஷ்டபடுற பிள்ளைகள்,, அந்த பிள்ளைகளே வேலை பார்த்து, அவங்களே பணம் சேர்த்து, கல்யாணம் பண்ணி, கூடபிறந்த பிள்ளைகளை பார்த்துப்பாங்க,, ஒரு, ஒருத்தருக்கும் ஒரு வேதனையான கதை இருக்கும்,, பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கும்,, ரொம்ப கஷ்ட பட்டு கார்மன்சில் வேலை செய்வாங்க,, தாங்யூ பா, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்..
தேங்க்யூ சோ மச் சிஸ்...Super very nice story. Waiting for your next story...,