எந்தன் ஜீவநதி - 8

Advertisement

அவனின் அம்மாவின் இறப்பை மறக்க முடியல அதான் திரும்பவும் அப்படி ஒரு சம்பவத்தை பாக்கவும் பயந்து உள் மன விருப்பம் வெளி வந்து விட்டது ...சூப்பர் ஹீரோ சாரே ..!சீக்கிரமா டும் டும் தானா..?
அதைவிட முக்கியம் இப்போ பாப்பாவை சமாளிப்பது ..
அடுத்து என்னவோ..!
 
கண்முன் நடக்கும் விசயத்தை கடந்து வர்றது ரொம்ப கஷ்டம் தானே.. அப்படியான நிலைமை தான் தீனாக்கு... பாப்பாவ சமாளிக்கறதெல்லாம் பயபுள்ள நல்லாத்தான் பண்ணும்.. மத்தது ன்னா தான் யோசிக்கும்..

நன்றி...
 
Advertisement

Advertisement

Back
Top