நீங்க மொத்தமா அவனோட வீட்டையே யோசிக்கறீங்க.. யமுனா வீட்டை டில்ல விடலாமா..வீட்டில் பூகம்பம் வெடிக்குமோ..?
அப்பா முதலில் ஒத்துக்கணுமே ..?
அப்பாக்கு பணம் தான் முதலிடம் ,இவன் சொல்லப்போகிற விசயத்தில் மனுசனுக்கு நெஞ்சுவலி வராமல் இருக்கணும்.
அவனின் பால் அன்யாய் இருக்கும் முதலாளி ,அதையும் நண்பனாய் பழகும் விதம் சூப்பர்.
தேங்க்யூ சோ மச்..Nice ud sis
அதானே.. இவங்க முடிவு எடுத்தா போதுமா.. வாங்க போய் குட்டைய குழப்பி விட்டுட்டு ஓடி வந்திடலாம்..apo v2la pukambam vedikum 2 appa s othukanume![]()