Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்னவனின் மௌனங்களும் எனது காதலும்

Advertisement

வாழ்த்துக்கள் தோழி 💐💐💐💐💐.

நீங்க எழுதும் முதல் கதையா இது☺️, கவலையும், பயமும் வேண்டாம் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு உறுதுணையாக 💞💞💞💞💞💞💞.

நான் ஹீரோ ஹார்மி தான் எப்போதும் ஆனால் ஹீரோ மீது தவறு இருக்கும் பட்சத்தில் நானும் அவனுக்கு பொங்கல் வைப்பேன், அதனால் அதை எல்லாம் கண்டுக்கபடாது 🤗🤗🤗🤗.

சித்தார்த்தின் குணமே இப்படி தானா இல்லை மதுராவிடம் மட்டும் இந்த ஒட்டாதன்மையா?? 🤔🤔🤔🤔
எதனால் இந்த இடைவெளி??.

மதுரா சொல்வது அங்குள்ளவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம் ஆனால் அவள் இந்த பிரிவை கேட்பது கூட கணவனுக்காக மட்டுமே எனும் போது அவளின் அன்பு புரிகிறது ஏக்கமும் புரிகிறது...
 
Welcome..🤩🤩🤩
Best wishes for your story 😍😍😍
Nice Teaser ☺️☺️☺️
மதுரா பெரிய முடிவு எடுக்குறாளோன்னு தோணுது 😨😨 கொஞ்சம் நிதானமாக யோசிக்கலாம் 🙄🙄🥺🥺
சித்தார்த் நல்லவன்னு அவளே சொல்றா.... விடுதலை வேணும்னு அவளே கேட்கிறா...??? பார்ப்போம் அடுத்த 1 வருடம் அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று...???
 
ரொம்ப நன்றி சகி ☺
 
நன்றி சகி 😊
 
Top