ஹா ஹா சதீஷ் உன்னை நீ தேவதாஸ் கூட கம்பர் பண்ணுறத்தை கேட்டக்கும் போது எனக்கு சிரிப்பை அடக்க முடியல.... அது லவ் இல்லைன்னு உனக்கே தெரியும் .... அப்புறம் எதுக்கு இப்படி.... விவேக் நினைச்சா தான் கொஞ்சம் பயமா பாவமா இருக்கு....