Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் காதல் கனா 8

Advertisement

தன் முன்னால் காதலை மறந்து....
சதீஷ் அமெரிக்கா வாழ்வை எதிர்கொள்ள
தயாராகிவிட்டான்.....
மற்ற இருவருக்கும் எப்படியோ...?
Yeah... Maranthutana illayo.... than life ah nalla parthukanum nu nenaikka arambichutan.. Parpo.. matha rendu perum enn nenaiakranga nu...
 
ஹாலிடே இன் வேட்டையாடு விளையாடுல ஜோதிகா சொல்லுறஇடம் தானே இது....

சுபா செம தெளிவு வீட்டுல ஒத்துக்கலை so break up ஏன் முன்னவே தெரியாதா வீட்டுல ஒதுக்க மாட்டார்களா இல்லையான்னு..... சதீஷ் விடு நீயே தெளிவா தான் இருக்க... no சென்டிமென்ட் and எமோஷனால் taughts.. practical யா எடுத்துக்கிட்ட.... இப்போ உனக்கே புரிஞ்சி இருக்கும் இது லவ் இல்லன்னு
 
Top