Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 2

Advertisement

Interesting update, Devi ma, issues between mother and son, husband and wife, the common factor seems to be money, money, money————🤗🤗🤗 ——- the issues are created when importance is given to career and business first, then only comes relationship, love and care. Writer gi, Devi ma, you are trying to bring out the best in people through this story ma. Excellent narration. 👏 👏 👏
 
சித்ரா ஏன் இப்படி இருக்காங்க...சிவஹரிக்கும் இவங்களுக்கும் என்ன பிரச்சனை...அங்க டாக்டர் குடும்பத்திலயும் பிரச்சனையா...டாக்டரா மட்டுமே சுகந்தி இருப்பாங்களோ
 
ரோஜாவுக்கு தெரியாமல் அவ அப்பாவுக்கு இன்னொரு பக்கம் இருக்குமோ 🧐🤔🧐🧐🤔

சித்ரா ஆரம்பத்தில் சந்தோஷமாக தான் இருந்து இருக்காங்க 🧐🤔🤔 அதற்கு பிறகு தான் பிரச்சினை வந்திருக்கு🤨🤨🤨🤨

சுகந்தி சங்கரை செகண்ட் மேரேஜ் செய்து இருப்பாங்களோ 🤔🤔🤔
இளா என்று ஒரு மகன் இருப்பதே ஹாஸ்பிட்டல்ல உள்ளவங்களுக்கு தெரியல 🤭🤭🤭🤭🤭



ஹீரோ ஹீரோயின் இரண்டு பேர் வீட்டிலும் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கு 😣😣😣😣😣😣😣
 
Top