Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் பார்வையில் விரல் மீறும் நகங்கள்.

Advertisement

Selvipandiyan

Active member
Member
சுகமதி யாழ் வெண்பாவின் விரல் மீறும் நகங்கள்.
அடைக்கலம் தேடி ஊருக்கு வரும் செந்தாமரை,அங்கு பரமேஸ்வரை காணாமல் வெற்றிசெல்வனை சந்திக்கிறாள்.தற்செயலாக இருவரையும் சேர்த்து வைத்து பேசும் ஊர் மக்கள்!
ஒரு கட்டத்தில் இருவரும் மணம் செய்து கொள்கிறார்கள்.இன்னொரு புறம் ஒருஇடத்தில் அடைக்கப்பட்டு கொடூரமாக வேலை வாங்கப்படும் சிலர்,அவர்களுக்கே காரணம் தெரியாது.ஒருவன் மட்டும் காரணத்தை கண்டு பிடிக்கிறான்.பெண்களை ஏமாற்றுபவன்,பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவன் என இருப்பவர்களை தான் அங்கு அடைத்து கொடுமைப்படுத்துகிறார்கள்.தப்பு செய்பவர்கள் காணாமல் போகிறார்கள்!செந்தாமரைக்கு கணவன் தான் இதையெல்லாம் செய்வதாக சந்தேகப்படுகிறாள்.
யார் அடைத்து வைத்து தண்டனை கொடுக்கிறார்கள் என்பது சஸ்பென்ஸ்!இப்படி தண்டனைகளும் சரிதான் என எண்ண வைக்கிறது.கதையில் அங்கு அங்கு கொஞ்சம் குழப்பங்கள் படிக்கும் போது வருது.சேர்த்து மொத்தமாக படித்தால் ஒண்ணும் தெரியாதுன்னு நினைக்கிறேன்.
பரமேஸ்வரின் பேச்சில் ஈர்க்கப்படும் செந்தாமரை,பாட்டிமருமகளை வெறுத்தாலும் கடைசி காலத்தில் அனைவரையும் அரவணைப்பது,அண்ணன் தம்பி பாசம்,நண்பர்களின் நட்பு,மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்,பெண்களை ஏமாற்றும் கயவர்கள் என கதையில் மாந்தர்கள் சுவாரஸ்யம்.
 
உங்களது விமர்சனத்திற்கு நன்றி மா :)

கதையில் குழப்பம் வந்தது தொடர்பாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். நிச்சயம் அடுத்த முறை கவனத்தில் கொள்கிறேன். உங்களது பரிந்துரைக்கு மிக்க நன்றி மா :)
 
Top