என் பாலையின் குளிர் நிலவு நீ ... 15

Advertisement

💞💞 தப்பா பார்த்தவனை அடுத்த நிமிஷமே நாயை போல அடிச்சு வெளியேத்தின ரியான் செம்ம. ❤️❤️
இவ்வளவு நாள் தெரியாம இருந்ததே தப்பு.. அப்படி இருக்க தெரிஞ்சும் விட்டு வச்சா அது அவன் கிட்ட வேலை பார்க்கறவங்களுக்கு அவன் செய்யற துரோகம் ஆகாதா...
 
அருமையான சுவாரஸ்யமான பதிவுகள்.அதை மேலும் இனிமை கூட்டும் அழகோவியமாய் இருவர் வெண்பா முகுந்த்.
 

Advertisement

Advertisement

Back
Top