முதல் முறையா ஹீரோவுக்காக ஃபீல் பண்ணற உங்களோட பெருந்தன்மையை நினைச்சு வியக்கிறேன் சிஸ்...எடுபட்ட நன்னாரிங்களா
ஆத்தாளும் மவளும் அரக்க சென்மங்களை வி மோசம் போலயே.
இதுங்க இரண்டுக்கும் கும்பி பாகம் தான் தரனும்.
அப்ப அந்த இளிச்சவாயன் ரியானா? இன்னமும் அவனுக்கு மரணத்துக்கு ஒப்பான தீக்குளிக்கிற தண்டனை இந்த கேடுகெட்டவளோட கேடுகெட்ட செயலைத் தெரியப்படுத்துனது தானா? அடேய் ரியானு உன்னைய நெனைச்சு மீ![]()
நன்றி...