என் பாலையின் குளிர் நிலவு நீ ... 27

Advertisement

காலம் போன காலத்துல கல்யாணம் பண்ணி இப்படி கரடிங்க கிட்ட கோர்த்துவிட்டு அவஸ்தை பட வைக்கறீங்களே ரியானையும் இனியாவையும்.
இன்னிக்கி சம்யு presence feel ஆகாதது வருத்தம்.

நீங்க சொன்ன மாதிரியே ரியான் ஊட்ட ஆரம்பிச்சுட்டான் அவனோட அம்மூவுக்கு. நிஜமாவே இந்த ஒரு அக்கறை கூட பெத்தவங்க கிட்டயிருந்து கிடைக்கப் பெறாத இனியாவுக்கு இது கண் கலங்க வைக்கக் கூடிய அனுபவம் தான்.
என்ன செய்யறது சகோ.. சில பல தொல்லைகளை கடந்து தானே ஆகனும் அவங்களும்.. அப்ப தானே அதுல கிக் இருக்கும்...😜😜😜

சம்யுக்தாவையே சுத்தினா இவங்கள மறந்திட வேண்டியது தான்.. அதான் அவள ஓரமா நிக்க வச்சாச்சு.. 😁😁😁

எதுவும் கிடைக்காதவங்கள விட கிடச்சு அதை பாதில விட்டு இருக்கறது ரொம்பவும் பாதிக்கும் இல்ல சகோ.. அந்த நிலை தான் இனியாக்கு.. அது புருஞ்சதால தான் ரியான் அவள கவனிக்க ஆரம்பிச்சிட்டான்... 🥰🥰🥰

நன்றி.. 🙏🏼🙏🏼🙏🏼
 

Advertisement

Advertisement

Back
Top