Thank youNice
ம்ம்.. அவளோட அழகே அந்த படபட பேச்சு தானே.. அதான் அவ காதலையும் அப்படியே சொல்லிட்டா..Iyyo semma cute sammu![]()
கணக்கு தானே ... நாளைக்கு மொத்தமா பைசல் பண்ணிடலாம்.. விடுங்க..அருமையான பதிவு
கணக்கு வழக்கை டீல் பண்ணினதெல்லாம் சரிதான்ஆனால் அந்த கணக்கை எப்போது ஸ்டார்ட் பண்ணப் போறீங்க ஹீரோ சார்
மாப்பிள்ளை யாரு....??!! என்ன ஏதென்று ஒன்றும் கூறாமல் ஒரு பச்சப் பிள்ளையை இப்படி அசடு வழிய வெச்சுட்டானே இந்த ரியான்
அசடு வழிந்தாலும் ரொம்ப அழகா பிரபோஸ் பண்ணினா சம்யு![]()
அவளுக்கு இந்த அதிரடி இல்லன்னா உண்மை வெளியே வந்திருக்காதே சகோ.. அதான் இப்படி.. எப்படி அடுச்சு புடுச்சு வருது பதில்...சம்யு பாவம். அவ சுபாவத்துக்கு இப்படிப்பட்ட அதிரடியெல்லாம் தாங்கறது கஷ்டம் தான்.
ஆக இனியாவுக்கு பதிலா இவ கதை கேட்க சிக்கின ஆடு வெங்கி தானா?
அப்ப சம்யுவோட அம்மா தப்பிச்சுட்டாங்க.
இதை பாருப்பா ரியான், இனியா கணக்குல மக்கா இருக்கான்னு அவளை நீ ஏய்க்கற. அவ advance-ஆ உனக்கு கொடுத்துருக்காளே ரெண்டு gift அதுக்கு முதலில் நீ return gift தா. அப்புறம் boutique கணக்கெல்லாம் பேசலாம்.
Thank youNice