அப்படி தான் சொன்னாங்க சிஸ்... அதோட எனக்கும் தான் அது ரொம்ப நல்லா தெரியுமே...
அப்படி தான் சொன்னாங்க சிஸ்... அதோட எனக்கும் தான் அது ரொம்ப நல்லா தெரியுமே...
அங்கே தானே சிஸ் வொர்க் பண்ண போறா... அப்புறம் எப்படி தெரியாம போகும்.. சீக்கிரம் தெரிஞ்சிடும்... ரியானை எம்டீயா மட்டும் அறிமுகமானா அதுல என்ன கிக்... அதான் இப்படி...Nice ud
நான் சம்யுக்தாவை இன்டர்வியூ பண்ண போறது ரியானாக இருக்கும் என்று நினைச்சேன்சரி இன்னும் எத்தனை நாளைக்கு அவன் அவளுக்கு பேபி சிட்டராக இருக்க வேண்டுமோ
![]()
நன்றி...சூப்பர்
நிச்சயமா... சிஸ்..அருமையான பதிவு.
ரியான் சூப்பர் அப்பா
நன்றிஅழகு