Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 20

Advertisement

33 or 34 வயசு உங்க ஹீரோக்கு...??!! அது வரைக்கும் தண்டமா சுத்திக்கிட்டு இருந்தவரு.... எங்க ஹீரோயினை பார்த்த பிறகு தான் மயங்கி 😍😍😍 மண்டையில் கட்டு வாங்கியும் 😥😥😥 கட்டினா இவளத்தான் கட்டுவேன் என்று கல்யாணம் பண்ணியிருக்காரு ☹️☹️☹️☹️
Avan manasu iranginathala than unga great heroine ku marriage nu onu nadandhuchu...Ilana kadasi varaikum madam kadal Bharath madri than...
 
சுரேசு ஒரு குரூப்பா அலையுறானுங்களா.
ரேகா எப்ப நகுலனிடம் என்ன பேசி வர வைத்தாள்.
கோ க்கு தன் குடும்பத்தை பற்றி தெரியுது.
அதனால் தான் ஊருக்கு போறதுக்கு முன்பே கண்டிசன் போடுறான் நிலாவிடம்.
Very interesting update
 
Top