Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 21

Advertisement

அட ரேகா பட்டன் போன் தான்இருக்கே நீ நகுலனிடம் பேசினால் தான் என்ன.
உறவுகளோடு கோ குடும்பம் அசத்தல். எப்படி இவ்வளவு பேரையும் விட்டுட்டு ஸபெயினில்…
Super epi
 
இது பொண்ணுங்களுக்கு அநீதி நடக்கற கதை கால கட்டம் போல.
அங்கன ஒருத்தன் லவ் பண்ணறதா சொல்லி தெரியாம தாலி கட்டறான்.
இன்னொருத்தன் புள்ள பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணறான். இங்கன ஒரு நாயி
எல்லைகளை தாண்டி 🤬🤬🤬🤬🤮🤮🤮🤮🤮 வீடியோ எடுத்து ஆகாத வேலை பாக்குது.
இது பொண்ணுங்க கஷ்டப்படும் எபிக்கள் நிறைந்தது போல.
அதனால தான் மீ😞😞😞😞😞
ரொம்ப பீலாயிட்டாப்புல மொமெண்ட் 😉😉
 
Top