ஒற்றை ஜன்னல் - நிறைவு

Advertisement

அந்த ஒற்றை சன்னல்
ஆயிரம் சன்னல் வீடாய் மாறி
தமிழ் துளசி வாழ்க்கையில்
தென்றலானது அழகு🤩🌹🌹
 
நிஷா சிஸ்டர் இதுல அலக்நந்தா அம்மா சாரதாம்மா பேரை சாந்தாம்மாவுக்கு வச்சிட்டீங்க

துளசி இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதை அவ அப்பா பார்த்து இருந்தா நல்லா இருந்திருக்கும்.

அருமையான கதை😍😍😍😍😍😍
மாத்திட்டேன் சிஸ் நன்றி 🥰 🥰
 
அழகான முடிவு:love::love::love:. துளசியும் , தமிழும் மாதிரி பெற்றவர்களோட பிடிவாதம், அகங்காரத்தால, பெத்தவங்க எங்களுக்கு தெரியாத நல்லதா அப்படினு தங்களோட முடிவை பிள்ளைகள்மேல திணிக்கும் குடும்பத்தால் கஷ்டப்படறவங்க நிறைய.
 
நிறைவான கதை. மூச்சு முட்டும் திருமண வாழ்வில் இருந்து விடுபட்டு மறுமணம் செய்வது ஒன்றும் தவறில்லை.
 

Advertisement

Advertisement

Back
Top