நன்றி சகிவெற்றி வேல் துளசி
துளசி நிறத்தை வச்சு தாயே கீழா நடத்தினால் மத்தவங்க கிட்ட இருந்து எப்படி மதிப்பு கிடைக்கும்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அக்கா அதுக்கும் மேல் இருக்கா
சென்னைக்கு வேலைக்கு போன இடத்தில் துளசி ஏதோ பிரச்சினையில் மாட்டி இருக்கா![]()
![]()
![]()
அதான் இந்த அவசர கல்யாணம்
வெற்றிஇவன் அம்மா அப்பா எப்படின்னு தெரியல
![]()
![]()
![]()
![]()