நன்றி சகிவெறி வேல் துளசி தம்பதி பேச்சு கொஞ்சம்.கூட பெரியவங்க காதில்.விழவே இல்லையா ... ஜாலி யா whatsapp video பார்த்துட்டு இருக்காங்க...
நன்றி சகிஅருமையான ஆரம்பம்.
அம்மாவே மகளை இப்படி எல்லாம் பேசலாமா
Indha story la yaarum appadi illaye sakiNice ending Dear on New year eve. Kashtangal ellam 2024 madhiri poye pochu![]()
Jaya Nandhini Nilavana nalla parthukuvanga. He will sure compensate the 10 years ( ivlo gap layum saria sollitomille) 2025 la 25 kadhaigal elutha God will Bless you
![]()