நன்றி சகிSantha should be given a capital punishment for killing Thulasi’s life
நன்றி சகிஇவங்க பார்த்த நல்லவனை, அவன் குடும்பத்தை பார்த்த பிறகும், சாந்தாவுக்கு இன்னமும் அறிவு வரலையா. நம்ம சாதி சனமா?.
துளசியோட நிலை பார்க்க மனசு பொறுக்கல.
நன்றி சகி நன்றிWelcome maa
Take care of your health
இனி சாந்தா மனம் மாறினாலும் ,துளசி வாழ்வு மலரவா போகிறது![]()
நன்றி சகி நன்றிWelcome maa
Take care of your health
இனி சாந்தா மனம் மாறினாலும் ,துளசி வாழ்வு மலரவா போகிறது![]()
நன்றி சகி காந்தியாக வரும் என்று நம்புவோம் சகிKodumaiya iruku... Epo than thulasi ku vidivu varum
முற்றிலும் உண்மை சகி நன்றி நன்றிதுளசியின் மகவு மரணித்ததை நினைக்கும் போது வருத்தமாக தான் உள்ளது. ஆனாலும் அதன் வாழ்வாவது காப்பாற்றப்பட்டது என தான் எண்ண தோன்றுகிறது.
ஒரு மகளை தான் உயிரோடு பிணமாக்கி விட்டார் சாந்தா. இனியேனும் சற்று யோசித்தால் நலம். காதலை எதிர்ப்பது மட்டுமே முடிவல்ல.
அவன் நல்லவனாக, தன் மகளை பேணி பாதுகாப்பாவனாக இருப்பானா, உறவுகள் கூடி உள்ளம் நிறைப்பவனாக இருந்தால் கல்யாணம் செய்வதில் தவறில்லை. யோசிப்பாரா?
துளசி அவனை விட்டு விலகி தனியே வாழலாம். தனக்கென வேலை ஒன்றை கொண்டு இனிவரும் வாழ்க்கையேனும் சுயமாய் இருக்கலாமே. கண்டிப்பா அவள் கணவன் இதனை பற்றி கவலை கொள்ள மாட்டான். அவனுக்கு அவன் வாழ்வே பிரதானம். இவள் ஏனோ தானே?![]()