ஒற்றை ஜன்னல் - 13

Advertisement

வயித்துல இருக்கும் போதே ஒரு அக்கறையும் இல்லை பிறந்த பிறகு துளசி நிலைமை தான் இருந்து இருக்கும் குழந்தைக்கு

டேய் நீ எல்லாம் பூமிக்கு பாரமா ஏன்டா இருக்க 😡😡😡
நன்றி சகி ❤️❤️
 
சாந்தா பார்கவி வாழ்விலும் விளையாடாம இருக்கனும்.
மூனு மாத்திற்கு எப்படி விட்டுவச்சான் வெற்றி
 
வெட்டி உனக்கு எல்லாம் எதுக்கு கல்யாணம்...உங்க அக்கா சொல்லுறத்தை கேட்டுட்டு இருக்க வேண்டியது தானே... சாந்தா இன்னும் கூட என்ன பண்ண காத்துட்டு இருக்கீங்க
 

Advertisement

Advertisement

Back
Top