கண்ணாமூச்சி ஏனடா - அத்தியாயம் 7

Advertisement

Shivapriya Murali

Member
Member
ஹாய் ஃபிரெண்ட்ஸ்,

கண்ணாமூச்சி ஏனடா ஏழாவது அத்தியாயம் போட்டாச்சு. நிலாக்கும் விஷ்வாவுக்கும் இடையேயான நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சுக்கிட்டே வருது. கதையோட போக்கு உங்களுக்குப் பிடிச்சிருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க.

உங்க யாரோட கமெண்ட்ஸுக்கும் என்னால பதில் சொல்ல முடியலை, ஆனா உங்க எல்லாரோட அன்புக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்.

கதை எப்படிப் போகுதுன்னு சொல்லுங்க.

கண்ணாமூச்சி - 7

என் கதையை படிக்கும், கருத்துகளைப் பகிரும், அட்டெண்டன்ஸ் போடும் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
 

Advertisement

Advertisement

Back
Top