Coooool பேபி.... காஞ்சனா doesn't harm Good girls... ஐ understand. I didn't ask u to give Epis on working days as I have also travelled through this phase... Weekends..... Try ur bestஆத்தாடி.........இவ்ளோ tension வேணாம் ஹேமா அக்கா
சத்தியமா weekdays tight schedule! கதை பக்கம் கவனம் செலுத்த முடியவே இல்லjob, வீட்டு வேலை, சமையல், குழந்தை, அவன் home work, activity, nu நாள் போற வேகம் தெரியல... weekend தான் நேரம் சரியா அமையுது.. அதான் இந்தக் கதைக்கு weekend option choose பண்ணேன்.. but.. as a Reader.. உங்க நிலைமையும் புரியுது. முடிஞ்ச அளவுக்கு ஏதாவது ஒரு weekday episode போட முயற்சி பண்றேன்.
அப்படியே காஞ்சனாவை control பண்ணி வைக்கவும்.. நான் புள்ள குட்டிகாரி
And that ஜங் ஜிங்... வேற லெவல்![]()