Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 3

Advertisement

காபிக்கு பின்னாடி இவ்வளவு செயல்முறை இருக்கா!!!???? அருமையான விளக்கம். நிலாவின் அதிரடி சூப்பர். நிலாவின் விருப்பங்கள் நிறைவேறுமா????.
 
போன எபியில் டீ இப்போ காபி... சூப்பர்....

நிலாக்கு புரிஞ்சது ஏன் குமரனுக்கு புரியல... அஜய் நிலா அண்ணா அருள் யாரு பெங்களூருல் இருக்கானே குமரன் தம்பி அவனா
 
படிக்கும் போதே
மனகண்ணில் காபியின் நறுமணம்
நாசியையும் மனதையும் நிறப்புகிறது...
அவளின் காதல் நினைவுகள் போல..... ???????
 
காதலோடு சேர்த்து புது தொழில் தொடங்கவும் நெறையா ஐடியா குடுக்கறீங்க.... சூப்பர் ?????
 
காபிக்கு பின்னாடி இவ்வளவு செயல்முறை இருக்கா!!!???? அருமையான விளக்கம். நிலாவின் அதிரடி சூப்பர். நிலாவின் விருப்பங்கள் நிறைவேறுமா????.
நிறைவேறணுமே... ஹீரோயின் ஆச்சே... நன்றி சிஸ்.
 
Top