Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 9

Advertisement

Kallu pillayar ku Pakkathula intha kathir ku oru seat reserve pannunga....ivanoda mudiyala ....???appa saamy ivlo aluthama irukka kudathu ne .....???ithellam onakkey revert adikum paaru ...appo ne aluva nan siripen poda??
அவன் தான் அல்ரெடி உள்ளே அழுவுறானே சிஸ். நன்றி.
 
விலக நினைத்தவனே
வலியில் துடிக்கிறான்
வலியை கொடுத்துவிட்டு
விழியில் கண்ணீருடன் இருக்க....
வந்தவனை பார்க்காமல்
விலகி செல்ல நினைத்தாலும்
விதி இருவரையும் பார்த்து சிரிக்கிறது.....
ரொம்ப நன்றி சகி.
 
Pesurathellam pesittu eppo enna nila nilannu pulambal vendi kidakku kumaranukku.... Dai guna neeyavathu avanga pbm a kandupuduchu clear pannividupa.
குணாவுக்கே பெரிய பிரோப்ளேம் இருக்கு. அவன் என்னத்த செய்ய? நநன்றி சிஸ்.
 
Top